இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் !
18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் !
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
கிராம்பு: நுரையீரல் தொடர்பான நோய், காயங்களினால் திசுக்களில் ஏற்படும்
வலி ஆகியவற்றை குணப்படுத்துகிற து. குடலில் உள்ள ஒட்டுண்ணி, பூஞ்சை,
பாக்டீரியாக்களை அழிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இஞ்சி : மலச்சிக்கல், வயிற்று கோளாறு ஆகியவற்றை போக்குகிறது.நோய்
எதிர்ப்பு தன்மை மற்றும் காயங்கள் ஆறும்தன்மையை அதிகரிக்கும் தன்மை
இஞ்சியில் ள்ளது. குமட்டலை தவிர்க்க உதவும்.
புதினா: ஜீரண உறுப்பை
சீர்செய்து, மலச்சிக்கலை குறைக்கும் தன்மை இதில்உள்ளது. உணவில் பாக்டீரியா
மற்றும் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கிறது. ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவை
தடுக்கும் திறன் வாய்ந்தது.
ஏலக்காய்: வாயுவை நீக்குதல், ஜீரண
உறுப்புகளை திடப்படுத்துதல் , சோர்வை போக்குதல், நெஞ்சு எரிச்சல் மற்றும்
அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி குறைத்தல் போன்ற பணிகளைஏலக்காய் செய்கிறது.
ஏலக்காய் ஊறவைத்த நீர் தொண்டை உலர்வதை தடுக்கும்.
மல்லி: செரிமானத்திற்கு உதவும் மல்லி, இதயத்திற்கு நல்லது. இருமல், காய்ச்சல், செரிமானமின்மை, வாந்தி போன்றவற்றை குணப்படுத்தும்.
மஞ்சள்: காயங்களை குணப்படுத்த உதவுகிறது.இரும்பு சத்து அதிகம் இருப்பதால்,
இதை தினசரி உட்கொள்ளும் போது ரத்த சோகையை தவிர்க்கலாம். குடல் நோய்கள்
மற்றும் வயிற்றுபோக்கை குணப்படுத்தும். இதன் சாறு படர்தாமரையை
குணப்படுத்தும்.
சோம்பு: வாயுவை குறைத்தல் மற்றும் பெருங்குடல் நோயை குணமாக்குதல் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது சோம்பு.
பெருங்காயம்: கக்குவான், இருமல், நுரையீரல் நோய்களை தடுக்கும். உடலில் வாயு நீக்கி, செரிமானத்தை கொடுக்கும்.
சீரகம்: சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும். வெந்தயம்: நீரிழிவு நோயை குணப்படுத்துகிற து. மோருடன் சேர்த்து குடிக்கும்போது வயிற்றுப்போக்கை நீக்குகிறது.