------------------------
சூரிய கிரகணம் மற்றும் சந்திரகிரகணம் ஏற்பட காரணம்
--------------------
சந்திரன் மற்றும் கிரகங்கள் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் போது மின்னுகிறதாக
அவர் சொல்கிறார். அண்டப் பிறப்பியலில் கிரகணங்களைப் பற்றி நிலவி வந்த போலி
ராகு கேது கிரகங்களால் கிரகணம் ஏற்படுகிறது என்ற நிலைக்கு பதிலாக, அவர்
கிரகணங்கள் புவியாலும், புவியின் மேலும் விழும் நிழல்களால் ஏற்படுவதாக
விளக்குகிறார். அப்படியாக சந்திர கிரகணம் சந்திரன் பூமியின் நிழலில் வரும்
பொழுது ஏற்படுகிறது (வரி கோல.37), மேலும் பூமியின் நிழலின் அளவு மற்றும்
அதன் ஆதிக்கத்தில் வரும் பரப்பளவு ஆகியவற்றைப் பற்றி விரிவாக
விவரிக்கிறார். (வரிகள் கோல 38-48),
Thanks to Swami Vidyananda
------------------------
சூரிய கிரகணம் மற்றும் சந்திரகிரகணம் ஏற்பட காரணம்
--------------------
சந்திரன் மற்றும் கிரகங்கள் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் போது மின்னுகிறதாக அவர் சொல்கிறார். அண்டப் பிறப்பியலில் கிரகணங்களைப் பற்றி நிலவி வந்த போலி ராகு கேது கிரகங்களால் கிரகணம் ஏற்படுகிறது என்ற நிலைக்கு பதிலாக, அவர் கிரகணங்கள் புவியாலும், புவியின் மேலும் விழும் நிழல்களால் ஏற்படுவதாக விளக்குகிறார். அப்படியாக சந்திர கிரகணம் சந்திரன் பூமியின் நிழலில் வரும் பொழுது ஏற்படுகிறது (வரி கோல.37), மேலும் பூமியின் நிழலின் அளவு மற்றும் அதன் ஆதிக்கத்தில் வரும் பரப்பளவு ஆகியவற்றைப் பற்றி விரிவாக விவரிக்கிறார். (வரிகள் கோல 38-48),