சனி மஹா பிரதோஷம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:00 | Best Blogger Tips
Image result for சனி  மஹா பிரதோஷம்
அடுத்து வரும் 
நவம்பர் மாதத்தில் 
இரண்டு பிரதான சனி 
மஹா பிரதோஷம் 
வர உள்ளது....!!!!
1) நவம்பர் 12 - 
துலாமாதத்தில் சுக்லபட்சத்தில் ரேவதி நட்சத்திரத்துடன் 
கூடிய சனி மஹா பிரதோஷம்.
2) நவம்பர் 26: 
விருஷிக மாதத்தில் 
கிருஷ்ண பட்சத்தில் 
சித்திரை / ஸ்வாதி நட்சத்திரத்துடன் கூடிய
சனி மஹா பிரதோஷம்.
ஒரு சனி மஹா பிரதோஷ
வழிபாடு 140 பிரதோஷத்திற்கு சமம்.
ஓம் நமசிவாய....!!!
நன்றி இணையம்