
அவருக்கு சிலை வைத்தது கள்ளர் சமூகம்,


எழுதியது அகமுடையார் சமூகம்,



முதன்முதலில் நூலாக வெளியிட்டது
நாயக்கர் சமூகம்,

தேவரை முதன்முதலில் சொற்பொழிவு
ஆற்ற வைத்தது செட்டியார் சமூகத்தவர்,

எழுதியவர் நாடார் சமூகத்தவர்,

வைத்தது பிள்ளைமார் சமூகம்,

முதன்முதலில் எழுதியவர் மீனவர் சமூகத்தவர்,

கொண்டாடியது பர்மா மக்கள்,

கொலைக்கும் தேவருக்கும் துளியும்
சம்பந்தம் இல்லை என வீடுவீடாக துண்டு
பிரசுரம் கொடுத்தவர் பள்ளர் சமூகத்தவர்,

வைக்கசொன்னவர் வன்னியர் சமூகத்தவர்

நிறுவ சொன்னவர் பிராமிணர் சமூகம்
வாழ்க தேவர் புகழ் !!!
வாழ்க தேவர் தந்த கொள்கைகள் !!!
ஜெய்ஹிந்த் !!!
சாதிக்காக வாழவில்லை...
சாதித்து வாழ்ந்து தெய்வமானவர்
பசும்பொன் ஐயா......
சாதித்து வாழ்ந்து தெய்வமானவர்
பசும்பொன் ஐயா......
சாதி மதத்திற்கெல்லாம் அப்பாற்பட்டு அனைத்து சமூகத்தினராலும் போற்றப்பட்ட உத்தமர் தேவர்திருமகனார்
❗

நன்றி இணையம்