"ஐநா சபை வரலாற்றில் கொண்டாடப்பட்ட முதல் பண்டிகை"
இந்தியாவை ஆண்டபிரதமர் எல்லாம் மிலாடிநபிக்கும்புனித வெள்ளிக்கும் போட்டி போட்டு அரசு விடுமுறை அளித்திருந்தகாலம் போய் ஐநா சபை தீபாவளிக்கு விடுமுறைஅளிக்கும் காலத்தை மோடி கொண்டு வந்துள்ளார்.
இது இந்தியாவுக்கு உலகளவில் கிடைத்துள்ள மாபெரும் கவுரமாகும்.ஒரு நாட்டின் கலாச்சாரம் என்பது அந்த நாட்டிலேயே முடங்கி விடாமல் உலகம் முழுவதும் தெரிய வேண்டும்அது தான் அந்த நாட்டிற்கு பெருமை.யோகா என்பது இந்தியாவில் பிறந்த ஒரு தெய்வீககலை இந்தஉலகம் நோயின்றி வாழ இந்த கலையை அனைத்து நாடும் தங்கள் மக்களி டம் கொண்டு செல்லவேண்டும்.இதற்காக ஜூன் 21ம் தேதியன்று உலக யோகா தினமாக உலகம் கொண்டாட வேண்டும் என்று உலகில் உள்ள 193 நாடுகளுக்கும் ஐ நா சபை அறிவித்து அதன் படி இரண்டுவருடம் உலக யோகா தினம் கொண்டாடியதே இந்த உலகம்!!!.
இதுஇந்தியாவுக்கும்இந்திய கலாச்சாரத்திர்க்கும் உலகளவில் கிடைத்த பெருமையல்லவா.....!!!!யோகாவுக்கு அடையாளம் இந்தியா என்றால் அந்த இந்தியாவுக்கு அடையாளம் இந்துமதம்தான்.
அந்த மதத்தின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளியை இப்பொழுது உலகமே நினைவுகூறும் வகையில் ஐநா சபை கொண்டா டியதுஇந்துக்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியரும் பெருமை.கொள்ளும்விஷயம்.இதில் ஆச்சரியம் என்ன வென்றால் உலகில் உள்ள எந்த மத பண்டிகைக்கும் இது வரை வாழ்த்து தெரிவித்து கொண்டாடாத ஐநா சபைதன்னுடைய 71 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஒரு நாட்டின் மிகப் பெரியபண்டிகையை கொண்டாடியுள்ளது!!!!!!!!
ஐநா சபை நியுயார்க்கில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் வண்ண விளக்குகள் ஒளிர ஹேப்பி தீபாவளி என்றுதீபத்தை ஏற்றி உலக மக்களுக்கு வாழ்த்துக்கள் கூறி கொண்டா டியது.
இதன் மூலம் இந்தியாவின் புகழ் மோடியின் தலைமையில் உலகமெங்கும் பரவி வருவதை கண் இருப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம்..
இந்த தீபாவளி வாழ்த்துக்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் ஐநா சபையின் தலைமை அலுவலகத்தில் மாலை நேரங்களில்ஒளிரும் வண்ணம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.இந்த மூன்று நாட்களும் ஐநா சபையின் கூட்டங்கள் எதுவும் நடைபெறாது. ஆதலால் ஐநா சபையும் விருப்ப விடுமுறை அளித்து தீபாவளி கொண்டாடுகிறது.
அதோடு ஐநா சபை தலைவர் பீட்டர் தாம்சன் தன்னுடைய தீபாவளி வாழ்த்துச் செய்தியில்.......இருளை அழித்து ஒளியும், அவ நம்பிக்கையை அழித்து நம்பிக்கையும்,அறியாமை விலகி அறிவும், தீமை அழிந்து நன்மையும் உருவாகட்டும்.ஹேப்பி தீபாவளி’ என்று வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.உலகின் முதல் இரண்டு மதங்களான கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகியவற்றின் பண்டிகைகளான கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளுக்கேவாழ்த்து சொல்லாத உலக நாடுகளின் தலைமையகம் இன்று உலகின் மூன்றாவது பெரிய மதமான இந்து மதத்தின் மிகப்பெரிய பண்டிகையானதீபாவளியை தானும் கொண்டாடி உலக நாடுகளும் கொண்டாட வேண்டும் என்று செய்தி அனுப்பியதன் மூலம் உலகம்இந்தியாவை சுற்ற தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம்...ஒரு நண்பர் என்னிடம் மோடி எவ்வளவு நாட்களுக்கு உலகத்தை சுற்றிக்கொண்டு இருப்பார் என்று கேள்வி கேட்டார்..நான் உடனே பதில் சொன்னேன் ..இந்த உலகம் இந்தியாவை சுற்றும் வரை மோடி உலகை சுற்றுவார் என்றேன்..ஆனால் அவருக்கு அது புரியவில்லை..பாருங்களேன்!!!!!!
உலக யோகா தினம்,சர்வதேச அளவில் தீபாவளி ,இந்தியாவில் தொழில் தொடங்க வந்து கொண் டிருக்கும் உலகின் டாப் கம்பெனிகள்,விண்ணில் சுற்றும் வெளிநாட்டு செயற்கைகோள்கள் எல்லாம் இப்பொழுது இந்தியாவில் வந்து விண்ணில் ஏவக்காத்திருக்கின்றன......கடந்த வாரம் டெல்லியில் நடந்த உலக நாடுகளின் தலைமை நீதிபதிகளின் கூட்டத்தில் பேசிய மோடி வருங்காலங்களில்உலக நாடுகளின் தகராறுகளை தீர்க்கும்சமரச தீர்வு மையமாக இந்தியா இருக்கும் என்று கூறிஇருந்தார்.........ஆக உலகை சுற்றி இந்தியா வந்த காலம் மாறி இனி உலகம் இந்தியாவை சுற்ற ஆரம்பித்துள்ளது..........வந்தே மாதரம்........
நன்றி இணையம்