➡40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:17 | Best Blogger Tips
Image result for ➡40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png
🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png
🌿சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png
🌿பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿தவசிக்கீரை- இருமலை போக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿சாணக்கீரை- காயம் ஆற்றும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f1e/1/16/1f33f.png🌿நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.
இன்று ஒரு தகவலுடன் ..
இரா.குலோத்துங்கன்