*சீனாவால் வீழ்ந்த தமிழகம் -காங்கிரஸ், திமுக,
கம்யூனிஸ்ட் செய்த
தேச துரோகம் பற்றிய கட்டுரை ரத்த
கண்ணீரோடு சமர்பிக்கிறேன்:-*
நான்
இந்த
சிறிய
கட்டுரையை
எழுதக்
காரணம்,
சமீபத்தில்
ராகுல்
காந்தி
அவர்கள்
திருப்பூர்
வந்தபோது
தொழில்
அதிபர்களை
சந்தித்தார்;
அதில்
ஒரு
தொழில்
அதிபர்
பேசிய
பேச்சுதான்.
அவர்
சொல்ல.வந்த
விஷயம்
சரிதான்;
இந்தியாவில்
பல
சிறு
தொழில்கள்
நசுங்கியது
உண்மைதான்!
அது
1991 ல் ஆரம்பமானது,
ஆனால்
அந்த
பிரச்சினைக்குக்
காரணமானவர்களை
விட்டு
விட்டு
பிரச்சினையை
தீர்க்க
முயல்பவரை
குறை
சொல்லும்
விதத்தில்
இருந்தது.
உண்மையில்
இந்தியாவில்
நடந்த
இரண்டு
மிகப்பெரிய
சோகங்களை
பற்றி
ஆதாரங்களுடன்
விளக்குகிறேன்.
*மன்மோகன்சிங் இந்தியாவிற்கு இரண்டு மிகப்பெரிய துரோகங்களை செய்திருக்கிறார். முதலாவது,நிதி அமைச்சராக 1991 இருந்தபோது இந்தியாவை உலக வர்த்தகமையத்தில் WTO வில் இணைத்தது , எந்த வித முன்னேற்பாடும் இல்லாமல் எந்த வித பாதுகாப்பு உடண்படிக்கைகளும் இல்லாமல் இந்தியாவை திறந்து விட்டது. இதனால் விளைந்த கொடுமைகள் ஏராளம். அதில் ஒன்று இந்திய ரூபாயின் மதிப்பு 36 ரூபாயில் இருந்து 74 ரூபாயாக மாறியது. பால் விலை 4 ரூபாயில் இருந்து 40 ஆகிறது. சம்பளமும் உயர்ந்து; அதாவது 3000.இன்று 9000 ஆனது. அதாவது உணவு விலை பத்து மடங்கு உயர்ந்தது! சம்பளம் மூன்று மடங்கு மட்டுமே உயர்ந்தது! வீடு கட்டும் செலவு 30 மடங்கு உயர்ந்து. காலை யில் 4 இட்லி இரண்டு தோசை என்று சாப்பிட்ட நாம், இன்று இரண்டு இட்லி ஒரு தோசை என்று மாறிவிட்டோம், 5 சென்டில் குடியிருந்த நாம் இன்று 2.5 சென்டுக்கு கூட தடுமாறுகிறோம். இதனால் கடும் லாபத்தில் இயங்கி வந்த இந்தியாவின் மிகப்பெரிய தொழில் ஆதரமான டெக்ஸ்டைல்ஸ் ,கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்தது .அன்று பெரும்பாலான நிறுவனங்கள் கடனின்றி இருந்தனர். பிறகு சிறிது சிறிதாக கடன் வாங்க தொடங்கினர் . கடனை ஊக்குவிக்க பல திட்டங்களை கொண்டுவந்தார் மன்மோகன் !.அதுவே இன்றைய பல முதலாளிகளின் தற்கொலைக்கு காரணகர்த்தா!*.
*2004 ல் பிரதமரானவுடன்
அவரும்
அவர்
சார்ந்த
காங்கிரஸ்
கட்சியும்,
சீனாவுடன்
செய்த
கமிஷன்
ஒப்பந்தம்
மிகப்பெரிய
தேச
துரோகம்.
அதாவது
சீனாவில்
இருந்து
இந்தியாவுக்கு
அனைத்து
பொருட்களும்
எந்த
கட்டுப்பாடு
இன்றி
கொண்டு
வராலாம்-ஏன்
நூல்
இறக்குமதிக்கு
அனுமதி
, துணி இறக்குமதிக்கு
அனுமதி
, பொம்மைகளுக்கு அனுமதி,
மின்சார
பேன்களுக்கு
அனுமதி,
அனைத்து
மின்
சாதனங்களுக்கு
அனுமதி
என்று
அனைத்தும்
திறந்தன.*
*இறக்குமதிக்கு
தகுந்தாற்போல்
காங்கிரசுக்கு
கமிஷன்
அதுவும்
வெளிநாட்டு
வங்கிகளில்
முதலீடு-
எந்த
இந்திய
சட்டமும்
அதை
கேள்வி
கேட்க
முடியாது.
2004ல் 4 பில்லியன்
அமெரிக்க
டாலராக
இருந்த்து
இறக்குமதி.(அதாவது
வாஜ்பாய்
அவர்கள்
பிரதமராக
இருந்து
விலகும்
போது).
2014 ல் மன்மோகன்
பிரதமராக
இருந்து
விலகும்
போது
60 பில்லியன் அமெரிக்க
டாலராக
உயர்ந்தது.
2004 ல் இந்தியாவின்
சீன
ஏற்றுமதி
அதே
4 பில்லியன் டாலர்தான்.
அதாவது
வாஜ்பாய்
காலம்
வரை
இறக்குமதியும்,
ஏற்றுமதியும்
ஒன்றாகவே
இருந்தது!
ஆனால்
2014ல் ஏற்றுமதி
8 பில்லியனாக உயர்ந்தாலும்
அதாவது
இரண்டு
மடங்காக
உயர்ந்தாலும்,
இறக்குமதி
15 மடங்கு உயர்ந்தது.
அதாவது
காங்கிரஸ்
குடும்ப
நலனுக்காக
தேசத்தை
அடிமையாக்கினர்.
2004ல் இறக்குமதி
ஏற்றுமதி
வித்தியாசம்
0 , 2014ல் அது 52 பில்லியன்;இது
உள்நாட்டு
உற்பத்தியில்
22 சதம். அதாவது
இந்தியாவில்
உள்ள
தொழிற்சாலைகள்
22 சதம் கட்டாயம்
காணாமல்
போயிருக்கும்;
வேலை
இழப்புகள்
கடுமையாகி
இருக்கும்.*
*காங்கிரஸ்
செய்த
இந்த
இரண்டு
துரோகங்களால்
மக்கள்
உணவு
உண்ணும்
அளவை
குறைத்தனர்
; வாழும் இடத்தின்
அளவை
குறைத்தனர்;
காட்டன்
நூலில்
நாம்
துணி
வாங்கும்
வசதியை
இழந்து
இன்று
சிந்தடிக்
நூலிலானா
ஆடைகளை
அணிகிறோம்.*
*மோடி 2014ல் வந்தது
முதல்,
கடும்
இறக்குமதி
கட்டுப்பாடுகளை
வி்தித்தாலும்,
காங்கிரஸ்
கம்யுனிஸ்கட்சிகளின்
ஆதரவுடன்
,அவர்கள்
இந்தியாவை
கட்டுப்பாட்டில்
வைத்தனர்;
இந்தியாவில்.
குறிப்பாக
கோவை
போன்ற
மாவட்டங்களில்
இன்னும்
சிறப்பாக
உள்ள
தொழில்
மோட்டர்
உற்பத்தி
தொழில்
அதன்
ஆதாரம் ஸ்டெர்லைட்
ஆலையில்
காப்பர்
கம்பிகள்
,சீனாவைவிட
குறைந்த
விலைக்கு
விற்பதே,
அன்று
கோவை
டெக்ஸடைல்
ஏற்றுமதிக்கு
உறுதுணையாக
இருந்த
செளத்
இந்தியா
விஸ்கோஸ்
நிறுவனம்
மூடப்பட்டது
. அதனால் 10 சத வேலை இழப்புகள்
கோவையில்
நடந்தன
, சீனாவின் உலக மார்கெட்
போட்டி
குறைந்தது. இன்று ஸ்டெர்லைட்
மூடியதால்
கோவையில்
மட்டும்
15 சத வேலை வாய்ப்புகள்
2025 இருக்காது; சீன மோட்டர்கள்
இந்தியாவில்
விற்பதே
அவர்கள்
குறிக்கோள்;
கிட்டதட்ட
காப்பர்
விலை
ஸ்டெர்லைட்
மூடப்பட்ட
பின்
25 சதம் அதிகமாகிவிட்டது
! இந்த மோட்டார்கள்
விலை
கடுமையாக
உயர்கிறது; அது சீனா மோட்டர்
விற்க
உதவும்..!*
*என் கவலை என்ன வென்றால்
, யார் இந்தியாவுக்கு
துரோகம்
செய்கிறார்களோ,
அவர்கள்*
*சொல்வதையை
அப்படியே
தமிழகம்
கேட்கிறது!
மோடி
இந்த
உண்மைகளை
நேரடியாக
மக்களிடம்
சொல்ல
முடியாது;*
*ஏனெனில்,
மன்மோகன்
போட்ட
ஒப்பந்தம்
அப்படி!.
சீனாவின்
இறக்குமதியை
குறைக்க*
*கோரோனாவை
பயன்படுத்தி
தடுக்க*
*முயல்கிறார்;அவர்கள்*
*இராணுவ
பலத்தை*
*வைத்து*
*மிரட்டுகிறார்கள்;*
*அன்று
22 இந்திய பெண்கள்
விதவையானார்கள்;
இறக்குமதியை
தடுக்க,
அந்த
22 இராணுவவீரர்களை ஆணிகள்
நிறைந்த
கம்பியால்
அடித்து
கொன்றனர்;
அன்று
அவர்கள்
அந்த
வலியையும்
தாங்கி
உயிரையும்
விட்டது
இறக்குமதியை
தடுக்கும்
போராட்டம்
, இறக்குமதி நின்றால்
மட்டுமே
இந்திய
தொழில்கள்
லாபமடையும்
. இன்று 22 பேர் சிந்திய
இரத்தத்தில்
இன்றைய
டெக்ஸ்டைல்
மார்கெட்
நன்றாக
உள்ளது.
அவர்
மனைவிகள்
இன்று
சாயபட்டறையில்
செய்த
துணி
அணிய
முடியாது,
ஆனால்
நம்
மனைவிகள்
கலர்
கலராக
அணிய
அந்த
பெண்களின்
தியாகம்
காரணம்.*
*2019 ல் மொத்த இந்தியாவே
மோடி
பின்னால்
நின்றபோது,
பாதிக்கப்பட்ட
நாம்,
மோடி
தான்
காரணம்
என்று
திமுக
கூறியதை
கேட்டு
,துரோகம்
செய்தோம்.அந்த
துரோகம்
நாம்
நமக்கு
செய்தது.*
*மோடி
அதன்
பின்னும்
நமக்கு
நல்லதையே
செய்ய
முயல்கிறார்.
ஆனால்
சிந்திக்கும்
திறனற்ற,
அல்லது
தெரிந்தே
பேசும்
இந்த
நபரை
போன்ற
கோட்
சூட்
போட்ட
துரோகிகளின்
வஞ்சக
பேச்சை
நம்பி
வலைவிழ்ந்தால்,
அழிவது
மோடியல்ல-
நாமே!*
*நாம்
செய்யும்
துரோகம்
இன்றும்
எல்லையில்
உயிர்
எப்பொழுதும்
போகும்
என்று
தெரிந்தும்
சீனாவை
தடுத்து
நிற்கிறானே,அந்த
இராணுவவீரனுக்கு
செய்யும்
துரோகம்.
என்று
தன்
கணவன்
மரணச்
செய்தி
வந்துவிடுமோ
என்று
தூங்காமல்
இருக்கும்
இராணுவவீரணின்
மனைவிக்கு
செய்யும்
துரோகம்
! அவர்கள் பிள்ளைக்கு
செய்யும்
துரோகம்!
2021 திமுக வென்றால்
நாம்
சீனாவுக்கு
அளிக்கும்
ஆதரவு!
இன்று
கோரோனா
என்று
கடவுள்
அளித்த
வாய்ப்பைப்
பயன்படுத்தி
அன்று
மன்மோகன்
செய்த
துரோகங்களை
அறுப்போம்.*
*இன்று
நூல்
விலை
கிடைக்க,
சீன
இறக்குமதி
நின்றதைத்தான்
காரணம்
என்பதை
உணருங்கள்.
எத்தனையோ
வியாபாரிகள்
இந்திய
நூலை
வாங்காமல்
சீன
நூலை
வாங்க
இன்றும்
துடிக்கின்றனர்.
அவர்கள்
சுயநலத்திற்காக!!
அதே
தவறை
அந்த
இராணுவ
வீரன்
செய்தால்
நம்
மனைவிகள்
மகள்கள்
கற்பழிக்கப்படுவார்கள்;
அன்று
முள்ளி
வாய்க்காலில்
நடந்ததை
போல!
தமிழா,
போதும்
உன்
அறிவற்றதனம்;
துரோகத்தனம்!உன்
மனைவிக்கும்,
உன்
மகளுக்கும்
துரோகம்
செய்யாதே;
முள்ளி
வாய்க்காலைப்
போல்
நடக்கச்
செய்திடாதே;
போதும்
உன்
துரோகம்.
நீ
திமுகவிற்கு
அளிக்கும்
ஆதரவு
தேசத்தை
கவிழ்க்கும்
செயல்.*
*பாஜக வின் மிகப்பெரிய
தோல்வி
மக்களிடம்
உண்மையை
கொண்டு
சேர்க்க
தவறுவதே!
திமுக
என்ற
துரோகி
, துரோகத்தை நல்லதாக்கிக்
காட்ட
முடியும்
போது,
பாஜகாவல்
உண்மையை
மக்களிடம்
விளக்கும்
தகுதி
இல்லை.
தர்மவழியில்
நடப்பது
மட்டுமே
தர்மன்
என்று
அழைக்கபடமாட்டார்கள்!
தர்மத்தை
வெற்றி
பெறச்செய்யும்
திறமையும்
இதற்கு
வேண்டும்.*
*தயவுசெய்து
இந்த
உண்மைகளை
மக்களிடம்
சேருங்கள்;
வீடுவீடாக
கொண்டு
சேருங்கள்!!
இல்லாவிட்டால்
சீனா
இலங்கை
வழியாக
வந்து,
இராஜபக்சேவின்
உதவியுடன்
தமிழ்நாட்டை
சுடுகாடுக்கு
அனுப்பும்
நாள்
வெகு
தொலைவில்
இருக்காது.
பாஜக
செயல்படட்டும்
! இராணுவவீரனைப் போல !அல்லது
இராணுவ
ஆட்சி
வரட்டும்
தமிழ்நாட்டில்.*
*2021 தேர்தல்
தேர்தல்
அல்ல;
இந்தியா
சீனா
போர்.*
*சந்திரசேகரன்
மோட்டார்
தொழிலதிபர்*
*கணபதி, கோவை மாவட்டம்*