*தீ மிதி விழா - Fire Walk..!*

மணக்கால் அய்யம்பேட்டை | 1:03 PM | Best Blogger Tips

 



இந்துகள் முறைப்படி தீ மிதிச்சா மனதிற்கும் உடலுக்கும் நல்லதாம்...!!

அட... நான் சொல்லலங்க...!



கிறிஸ்துவ நாடான பிரிட்டன், அமெரிக்கா சொல்லுது...

இதுக்கெல்லாம் தனியா இன்ஸ்டிடியூட், இன்ஸ்ட்ரக்டர் என வச்சு, கோர்ஸ் நடத்தி சர்டிபிகேட் வேற தர்றாங்கலாம்...



அடப்பாவிகளா!!!

இததானடா நாங்க காலம் காலமா பண்ணிட்டுருக்கோம்...!!

எங்களுக்கு எங்க கோவில் பூசாரிகள் தான் இன்ஸ்ரக்டர்!

காப்பு கட்டி விரதம் இருக்கறதுதான் நீங்க கோர்ஸ், ட்ரெயினிங் என்ற பெயரில் தரும் பயிற்சி!



அட.. எங்கள போய் காட்டுமிராண்டி.. னு சொன்னீங்களே டா..!

வேலை நாட்டுக்காரன் சொன்னால் தான் உங்களுக்கு நல்லா புரியும் என்பார்கள்..!

இதுதான் நம்முடைய பாரம்பரிய கலாச்சாரம்..!

Fire walking Institute of Research and Education, UK

இந்த Institute பத்தி Google செய்யுங்கள்...

Fire walk னு Google செய்யுங்கள்,

Wikipedia விலும் Firewalking பற்றிய பல

தகவல்கள் உள்ளது...!

இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே..!

நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”

*ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!*

 

நன்றி இணையம்