அமித்ஷா_எனும்_இரும்புமனிதர்.....

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:17 | Best Blogger Tips

 



"தட்டிட்டு வா என்று சொன்னால், இவன் வெட்டிட்டு வருவான்" என்று ஒவ்வொரு ஊரிலும் ஒருவரை சொல்ல கேட்டிருப்போம்...

அந்த வகையில் #அமித்ஷா எனும் மனிதர் மொத்த #இந்தியாவிற்கே_ஒரு_அடையாளம்....

போராடி வெல்வது என்பது எல்லோர் குணம்... ஆனால் அமித்ஷா, வெல்வதற்காகவே பிறந்தவர்... மிக பெரிய சில வெற்றிகளே சரித்திரம் உருவாக்கும்...

அமித்ஷா பெற்ற எல்லா வெற்றியுமே சரித்திரம்தான்...

அப்படி என்னதான் செய்துவிட்டார் என்பவர்களுக்கானது இந்த கட்டுரை...



இப்பொழுது உள்ள பாஜக தலைவர்கள் எல்லோருமே ஒரு காலத்தில் இந்து இயக்கங்களில் சேவை செய்து பின் அரசியலுக்கு வந்தவர்களே....

அதைவிட முக்கியம், யாருமே அரசியல் பின்புலம் இல்லாத தலைவர்கள்...

அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் அமித்ஷா...

குஜராத்தை மையமாககொண்டு தன் அரசியல் பயணத்தை தொடங்கியவர் அமித்ஷா....


தன் 35 வயதிலேயே சட்டசபைக்குள் நுழைந்தவர்....

தன் அரசியல் குருவான தலைவர் அத்வானியையே மிஞ்சும் அளவிற்கு தேர்தலில் 5 லட்சம் வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் வென்றவர் அமித்ஷா....

ஒரு அரசியல் கட்சிக்கு 10 கோடிக்கு மேல் உறுப்பினர்கள் உண்டு என்றால் அது பாஜக தான் அதை சாதித்தவர் அமித்ஷா....

வல்லபாய் பட்டேல் சமஸ்தானங்களாக சிதறிக்கிடந்த தேசத்தை ஒன்றிணைத்தார்..அமித்ஷா சாதி, மதம் இனம்,மொழி என்று பிரிந்து கிடக்கும் இந்தியர்களை ஒன்றிணைக்கிறார்.

#அமித்ஷா_நிச்சயம்

#இன்றைய_இரும்பு_மனிதர்தான்....🚩🚩🚩

 

நன்றி இணையம்