ஏமாளி இந்துவே உன்னைத்தான்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:04 PM | Best Blogger Tips
Image result for ஏமாளி இந்துவே

முதலில் மோதியை எதிர்க்கிறேன் என்றார்கள்...
அடுத்து பா.. வை எதிர்க்கிறேன் என்றார்கள்.

அடுத்து ஆர்.எஸ்.எஸ், சங்கபரிவாரை எதிர்க்கிறோம் என்றார்கள்.

ராமரத யாத்திரை வரக்கூடாது என்று கலாட்டா செய்தார்கள்.

விநாயகர்
சதுர்த்தி வேண்டாமென்று சொன்னார்கள்.

அடுத்து தாமிரபரணி புஷ்கரணி விழாவையும் எதிர்த்தார்கள்.

தீபாவளி பண்டிகையை எதிர்த்தார்கள். பட்டாசு வெடிக்க எதிர்ப்பு.

இப்போது ஐயப்பனுக்கும் எதிர்ப்பு.....

இந்து எப்படி வழிபட வேண்டுமென்றும், எந்த எந்த பண்டிகைகளை கொண்டாடவேண்டும் என்றும் அந்நிய மதத்தவன் மற்றும் நாத்திக வேடம் தரித்த அந்நிய மதமாமன் சொல்லித் தர வருகிறான்....

எதிர்ப்பது மோதியை, ஆர்.எஸ்.எஸ். பா.. வை அல்ல....ஏமாளி இந்துவே உன்னைத்தான் என்பது இன்னும் உன் புத்திக்கு உரைக்க வில்லையா?
Image may contain: Senthil Kumar, smiling, closeup
நன்றி இணையம்