
🔮உன் இந்த உடலில் தொடங்கி...
இந்த உலகத்திலுள்ள,
அனைத்து விஷயங்களையும்...
அனைத்து விஷயங்களையும்...
நீ பயன்படுத்தலாம்...
அதை அனுபவிக்கலாம்...
அதை அனுபவிக்கலாம்...
ஆனால்,
உன் இறுதி நாளில்...
அனைத்தையும்,
இங்கு ஒப்படைத்து விட்டே
செல்லவேண்டும்...
செல்லவேண்டும்...
🔥"இறுதியாக உன் உடலையும் !"
🔮இங்கு "உன்னுடையது" என்று
எதுவுமில்லை என்பதை..
எதுவுமில்லை என்பதை..
நீ ஆழ்ந்து புரிந்து கொண்டால்...
நீ உணர்ந்து கொண்டால்...
நீ பற்றற்று செயலாற்றினால்...
இவ்வுலகில்,
உன் வாழ்க்கை பயணம்...
உன் வாழ்க்கை பயணம்...
"சமநிலையில்" பயணிக்கும்...
🔮அந்நிலையில்...
உன் மரணம் கூட,
வலியுள்ளதாக இருக்காது...
இயற்கை தந்த வரமாக இருக்கும்...

நன்றி 🔥 சித்தர்கள்.