நடிகர் லாரன்ஸ் பிறப்பால் கிருஸ்துவர்.
இவருக்கு 24வது வயதில் இரத்த புற்றுநோய் இருந்தது. இவர் செல்லாத சர்ச்கள் இல்லை. காணாத மருத்து வர்களும் இல்லை.
மருத்துவர்கள் அனைவரும் லாரன்ஸை குணப்படுத்த முடியாது என கூறினார்கள்.
மனம் உடைந்தர் லாரன்ஸ்.
ஒரு படபிடிப்பில் ரஜினிகாந்த்தை சந்தித்தார் லாரன்ஸ்.
ரஜினி காந்த்திடம் தனது பிரச்சினைகளை சொன்னார் லாரன்ஸ்.
ஒரு படபிடிப்பில் ரஜினிகாந்த்தை சந்தித்தார் லாரன்ஸ்.
ரஜினி காந்த்திடம் தனது பிரச்சினைகளை சொன்னார் லாரன்ஸ்.
நீ கிருஸ்துவனாக இருந்தாலும் பரவாயில்லை. நான்(ரஜினி) சொல்லுவதை நீ கேள் இந்துக்களின் விரதமுறையில் அறிவியல் அர்த்தம் உண்டு நீ ஸ்ரீ ராகவேந்திரரை மனதார நினைத்துப் பரிசுத்தமாக ஒரு மண்டலம் விரதம் இருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா ஸ்வாமி கோவிலுக்கு சென்று வா பிறகு நலமாகும் என்றார்
ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த்.
நான் பார்க்காத மருத்துவர்கள் இல்லை. சாப்பிடாத மருந்துகள் இல்லை. இதில் சரியாகாதது ஹிந்து கடவுள்களை வணங்கினால் எனக்கு குணமாகுமா என்றார் லாரன்ஸ்.
எனது வார்த்தையில் நம்பிக்கை இருந்தால் நான் சொன்னதை செய் என்றார் ரஜினிகாந்த்.
உங்கள் வார்த்தைக்கு வேண்டி நான் கண்டிப்பாக கேட்கிறேன் என்றார் லாரன்ஸ்
(ரஜினி சொல்லியது போல் விரதமும் 48நாள் கழிந்தன. மந்த்ராலயம் சென்று வந்த லாரன்ஸ் முதலில் ரஜினி சந்தித்து சென்று வந்த அனுபவத்தை கூறினார் லாரன்ஸ்.)
நீ முதலில் மருத்துவரிடம் சென்று பார் என்றார் ரஜினி
லாரன்ஸ் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தார்கள் மருத்துவர்களால் கைவிடப்பட்ட லாரன்ஸை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டனர். லாரன்ஸிடம் மருத்துவர்கள் உங்களுக்கு பரிபூரணமாக குணமடைந்து விட்டீர்கள். ஆச்சரியம் அடைந்தார் லாரன்ஸ்
ரஜினியை சந்தித்து எப்படி எனக்கு குணமானது என கேட்டார் லாரன்ஸ்
ஹிந்து மத பெருமைகளை ரஜினி எடுத்துச் சொல்ல லாரன்ஸ் தனது தாய் மதம் திரும்பினார். ஹிந்து மதம் மாறிய பின்னர் தனது பெயரை ராகவன் எனவும் தனது இஷ்ட தெய்வம் ராகவேந்திரா சுவாமியை வணங்கி வருகிறார்.
இன்றளவும் தன் இஷ்டதெய்வமாக ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகளை வழிபட்டு வரும் இவர் மற்ற சினிமா கூத்தாடி நடிகர்களை போல் சினிமாவில் மட்டும் இலவச மருத்துவம்,கல்வி என்று கூவாமல் நிஜ வாழ்க்கையில் பல ஏழைகளின் கொடிய நோய்களுக்கான அறுவை சிகிச்சைக்கான செலவை ஏற்றுக் கொண்டார்
இன்றளவும் இதை ஒரு சேவை மணப்பாண்மையுடன் செய்து வரும் இவர் ஒரு ரியல் ஹீரோ தான்
நன்றி இணையம்