*பரிகாரத் தலங்கள்*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:33 | Best Blogger Tips
Image result for பரிகாரத் தலங்கள்
*ஆயுள் பலம் வேண்டுதல்..*
1./மிகு. அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,திருக்கடையூர்,
2.
/மிகு. எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி
3.
/மிகு. காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்,
4.
/மிகு. சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம்,
5.
/மிகு. தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி,
6.
/மிகு. ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி.
7.
/மிகு. வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், வாஞ்சியம்,
*ஆரோக்கியத்துடன் வாழ..*
1./மிகு. தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.
2.
/மிகு. பவஒளஷதீஸ்வரர் திருக்கோவில்,திருத்துறைப்பூண்டி.
3.
/மிகு. பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.
4.
/மிகு. மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
5.
/மிகு. மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.
6.
/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
7.
/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரகோவில்.
*எதிரி பயம் நீங்க..*
1./மிகு. அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர்.
2.
/மிகு. அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், பழைய வண்ணாரப்பேட்டை,சென்னை.
3.
/மிகு. காலபைரவர் திருக்கோவில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி.
4.
/மிகு. காளமேகப்பெருமாள் திருக்கோவில், திருமோகூர்.
5.
/மிகு. காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.
6.
/மிகு. தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் திருக்கோவில்,அதியமான்கோட்டை.
7.
/மிகு. தில்லைகாளியம்மன் திருக்கோவில், சிதம்பரம்.
8.
/மிகு. பிரத்யங்கராதேவி திருக்கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.
9.
/மிகு. மாசாணியம்மன் திருக்கோவில், ஆணைமலை.
10.
/மிகு. முனியப்பன் திருக்கோவில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.
11.
/மிகு. ரேணுகாம்பாள் திருக்கோவில், படவேடு.
12.
/மிகு. வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில், கொல்லங்குடி
*கடன் பிரச்சனைகள் தீர..*
1./மிகு. அன்னமலை தண்டாயுதபாணி திருக்கோவில், மஞ்சூர், ஊட்டி
2.
/மிகு. கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு.
3.
/மிகு. சாரபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்சேறை, கும்பகோணம்.
4.
/மிகு. சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.
5.
/மிகு. திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோவில், திருமலை.
*கல்வி வளம் பெருக...*
1./மிகு. கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில், மாதவரம்.
2.
/மிகு. தேவநாதசுவாமி திருக்கோவில், திருவஹிந்தீபுரம், கடலூர்.
3.
/மிகு. மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர். பூந்தோட்டம்.
4.
/மிகு. வரதராஜபெருமாள் திருக்கோவில், செட்டிபுண்ணியம்.
*குழந்தைப்பேறு அடைய...*
1./மிகு. ஏகம்பரநாதர் திருக்கோவில், காஞ்சிபுரம்.
2.
/மிகு. சங்கரராமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி.
3.
/மிகு. சிவசுப்ரமண்யசுவாமி திருக்கோவில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.
4.
/மிகு. தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
5.
/மிகு. பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில், ஆயக்குடி, தென்காசி.
6.
/மிகு. மயூரநாதசுவாமி திருக்கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.
7.
/மிகு. முல்லைவனநாதசுவாமி திருக்கோவில், திருக்கருகாவூர்.
8.
/மிகு. நச்சாடை தவிர்தருளியசுவாமி திருக்கோவில், தேவதானம், ராஜபாளையம்.
9.
/மிகு. விஜயராகவபெருமாள் திருக்கோவில், திருபுட்குழி.
Image result for பரிகாரத் தலங்கள்
*குடும்பத்தில் ஒற்றுமை ஓங்க...*
1./மிகு. அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்.
2.
/மிகு. அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு.
3.
/மிகு. அங்காளம்மன் திருக்கோவில், முத்தனம்பாளையம்.திருப்பூர்
4.
/மிகு. கல்யாணவிகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்.
5.
/மிகு. சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், சங்கரன்கோவில்.
6.
/மிகு. நவநீதசுவாமி திருக்கோவில், சிக்கல்.
7.
/மிகு. பள்ளிக்கொண்டீஸ்வரர் திருக்கோவில், ஊத்துக்கோட்டை,சுருட்டப்பள்ளி.
8.
/மிகு. மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா திருக்கோவில், மஞ்சக்கம்பை.
9.
/மிகு. மாரியம்மன்,காளியம்மன் திருக்கோவில், ஊட்டி
10.
/மிகு. லட்சுமி நரசிம்மர் திருக்கோவில், பரிக்கல்.
11.
/மிகு. வெக்காளியம்மன் திருக்கோவில், உறையூர்
12.
/மிகு. ஸ்தலசயனப்பெருமாள் திருக்கோவில், மாமல்லபுரம்.
*செல்வ வளம் சேர...*
1./மிகு. அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில், அடையாறு.
2.
/மிகு. அஷ்டலட்சுமி திருக்கோவில், பெசண்ட்நகர், சென்னை.
3.
/மிகு. கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
4.
/மிகு. பக்தவச்சலப்பெருமாள் திருக்கோவில், திருநின்றவூர்.
5.
/மிகு. மாதவப்பெருமாள் திருக்கோவில், மயிலாப்பூர்.
*திருமணத்தடைகள் நீங்க...*
1./மிகு. உத்வாகநாதசுவாமி திருக்கோவில், திருமணஞ்சேரி.
2.
/மிகு. கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோவில், கரூர்.
3.
/மிகு. கல்யாணவேங்கடரமணசுவாமி திருக்கோவில், தான்தோன்றிமலை.
4.
/மிகு. கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
5.
/மிகு. சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் திருக்கோவில், பாரிமுனை.
6.
/மிகு. பட்டீஸ்வரர் திருக்கோவில், பேரூர். கோவை.
7.
/மிகு. நித்யகல்யாண பெருமாள் திருக்கோவில், திருவிடந்தை.
8.
/மிகு. வரதராஜபெருமாள் திருக்கோவில், நல்லாத்தூர்.
9.
/மிகு. வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.
*தீவினைகள் அகன்றிட..*
1./மிகு. காலபைரவர் திருக்கோவில், குண்டடம்.
2.
/மிகு. காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.
3.
/மிகு. குறுங்காலீஸ்வரர் திருக்கோவில், கோயம்பேடு.
4.
/மிகு. சரபேஸ்வரர் திருக்கோவில், திருபுவனம்.
5.
/மிகு. சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக்கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.
6.
/மிகு. பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.
*நிலம், வீடு, மனை அமைந்து சங்கடங்கள் தீர...*
1./மிகு. அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்.
2.
/மிகு. தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில், தீர்த்தமலை, அரூர்.
3.
/மிகு. பூவராகசுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம்.
4.
/மிகு. வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல். காஞ்சீபுரம்.
*நோய், நொடிகள் தீர...*
1./மிகு. இருதயாலீஸ்வரர் திருக்கோவில், திருநின்றவூர்.
2.
/மிகு. தோரணமலை முருகன் திருக்கோவில், தோரணமலை.
3.
/மிகு. பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.
4.
/மிகு. மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
5.
/மிகு. வீர்ராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.
6.
/மிகு. வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.
7.
/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார் விளாகம். ஸ்ரீவில்லிப்புத்தூர்.
*பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண...*
1./மிகு. தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
2.
/மிகு. பாதாள பொன்னியம்மன் திருக்கோவில், கீழ்ப்பாக்கம், சென்னை.
3.
/மிகு. மகாதேவர் திருக்கோவில், செங்கனூர்.
*முன்னோர் வழிபாட்டிற்கு..*

1./மிகு. சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி.
2.
/மிகு. மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி.
3.
/மிகு. வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில், அரன்வாயல். கவரப்பேட்டை.
4.
/மிகு. வீர்ராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.
6.
/மிகு. ராமநாதசுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம்.
7.
/மிகு. திருப்பள்ளிமுக்கூடல். குருவிராமேஸ்வரம் திருக்கோவில், திருவாரூர்
8
காசி காசி விஸ்வநாதர்
9
பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்
10
/மிகு . சொறிமுத்து அய்யனார் கோயில்
பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்
நன்றி இணையம்