ஒரு நாள் காட்டில் ஒரு கிளிக்கு திருமணம் செய்ய
சுயம்வரம் நடந்தினாங்க.
😜
சுயம்வரம் நடந்தினாங்க.

அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு.
😀

இறுதி போட்டியில காக்கா
👍 ஜெயிச்சுடுச்சு.

காக்கை மிக்க மகிழ்ச்சி
அடைந்தது. காக்காவுக்கு ஒரே குஷி போங்க......
😍
😍


காக்கா கிளிக்கு தாலி எடுத்து கட்டறப்ப...
*கல்யாணத்தை நிறுத்துங்க*”
🖐🏿-ன்னு ஒரு குரல் கேட்டது.
*கல்யாணத்தை நிறுத்துங்க*”

திரும்பி பார்த்தால் போலீஸ்...
😇

போலீஸ்
காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.
காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.
இதை பார்த்த கிளிக்கு துக்கம் தாங்கல.....
தேம்மி தேம்மி அழுவுது....
இதை பார்த்து கல்யாண வீடே சோகமாயிட்டு?
சரி விசயத்துக்கு வருவோம்.......
காக்காவ போலீஸ் கைது பண்ணியது
ஏன்...? ஏன்?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
ஏன்...? ஏன்?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
நினைவு இருக்கா? நாம
ரெண்டாங் கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே! அந்த திருட்டு
குற்றதுக்கு இப்ப அரெஸ்ட்
பண்ணிட்டாங்க.சட்டம் தன் கடமையை செய்யும்.....
ரெண்டாங் கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே! அந்த திருட்டு
குற்றதுக்கு இப்ப அரெஸ்ட்
பண்ணிட்டாங்க.சட்டம் தன் கடமையை செய்யும்.....
*நீதி*....
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்










