நம் மத சடங்குகள் வேதங்களில் உள்ள கண்டுபிடிப்புகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:01 | Best Blogger Tips
Image result for நம் மத சடங்குகள் வேதங்களில் உள்ள கண்டுபிடிப்புகள்
இஸ்லாமியர்களுக்கு குரான்
கிறித்தவர்களுக்கு பைபிள்
இந்துக்களுக்கு?
#நான்கு வேதங்கள், கீதை யை சொல்லுவார்கள்.
ஆனா இந்த நான்கு வேதங்களும் கீதையும் உருவாவதற்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அதவது கிறித்து நபிகள் பிறப்பதற்கும் பல நூறாயிரமாயிரம் ஆண்டுகள்க்கு முன்பே உருவான மதம்.
அவர்களுக்கு முன்பே பல்லாயிரம் சித்தர்கள் ஞானிகளால் வேத கீதை க்கும் முன்பே பல கோட்பாடுகளை வாழ்வின் ரகசியங்களை, வாழ்க்கைத் தத்துவங்களை, குறிக்கோள்களை வழங்கியிருக்கிறார்கள், ஹரப்பா மொஹஞ்சதாரோ காலம் முன்பே பசுபதியை வணங்கியதற்கான தொல்லியல் சான்றுகள் இருந்தும் நம்மூடர்கூடங்களின் பொய்ப்பரப்புரையாலும் மாற்றுமதங்களை பறரப்ப கிடைக்கும் எச்சை காசுக்காகவும் அவர்களின் பேச்சை நம்பி மததுவேசத்தில் ஈடுபடுகிறோம்.
ரிக்வேதத்தில் வர்ணாசிரமத்தை விமர்சிப்பவர்கள் ஒருவராவது அதை முழுமையாக உண்மைப் பொருளோடு உணர்ந்து படித்தார்களா என்றால் ஒருநாயும் இல்லை.
ராமபிரனுக்கு முன்பே படைக்கப்பட்ட வேதங்களில் பிராமணன் என்பது சாதியல்ல, யார் ஒருவனும் வேதங்களை பயில அதில் தேர்ச்சிபெற்று அதனை முழுமையாய் கற்று தவறாமல் கடைபிடிப்பவனே பிராமணனாகிறான், என்கிறது. புற்காலங்களில் மற்றவர்கள் வேதம்பயில விரும்பாத காரணத்தாலும் வேதம் பயின்றவர்கள் தம்பிள்ளைகளை வழிவழியாக படிக்கவைத்து அவர்கள் அப்பட்டத்தை பெற்றதாலும் தற்போதுவரை அவர்களின் வழித்தோன்றல்களே பிராமணர்களாக உள்ளனர். இதை அப்போதே மறுகட்டமைப்பு செய்து ரிக் வேதத்தில் கூறியவாறு வேதங்களை முறையாக கற்கும் யார் ஒருவரும் பிராமணராகலாமென மீண்டும் பாரததேசம் முழுவதற்குமான சட்டத்தினை கொண்டுவந்து ஹிந்துஸ்தானத்தை மறுநிர்மாணம் செய்தார். அதனாலேயே அவர்புகழ் பலமடங்கு பெருகியது. ஆனால் அதைப்பற்றி எவனும் பேசுவதே இல்லை.
காலமாற்றத்தின் காரணமாகவும் அன்னிய மதங்களின் கட்டாய மதமாற்றத்தின் காரணமாகவும் வேதம்பயில்வதும் மதத்தை முறையாக பின்பற்றுவதும் இந்துக்களிடையே ஒழிந்துவிண்டதால் இன்று ஒரு நெறிமுறையில் இல்லாமல் போய்விட்டது.
அயல்நாடுகளின் கண்டுபிடிப்பாக நாம் பெருமைபட்டுக்கொள்ளும் அனைத்துமே மதத்தின் பெயரல் நாம் நம் மத சடங்குகள் வேதங்களில் உள்ள கண்டுபிடிப்புகள் அதியற்புதங்களை அயலவன் படித்து மொழிபெயர்த்ததையே இன்று நாம் அவன் பெயரில் படித்துக்கொண்டிருக்கிறோம்.
அவலம்.
ராசா துரியன்
காவியத்தலைவன்