"எனக்காக எதையும் எதிர்ப்பார்த்து , எதையும் சொல்லுவதோ, எழுதுவதோ, பேசுவதோ இல்லை.
நான் செய்ய வேண்டிய கடமையை செய்து முடிப்பதற்காகவே இந்த சரீரம் கிடைத்தது.
பலர் வாழ சிலர் தியாகம் செய்து-கஷ்டப்படுவது புனிதமான அரசியல்.இந்த
அடிப்படையில் தான் நாம் கடந்த காலத்தில் பாடுபட்டோம். ஆனால் புனித அரசியலை
அப்படியே மாற்றி, சிலர் வாழ பலர் மாய வேண்டும் என்ற அநாகரிகக் கதிக்கு
கொண்டு போய் விட்டார்கள்!
தேசத்திடம் பலனை எதிர்பார்க்கும் கூட்டத்தை சேர்ந்தவனல்ல நான்! தேசத்துக்கு
இயன்றதை கொடுத்து சேவையும் செய்யும் கூட்டத்தை சேர்ந்தவன் நான்.!
இதில் என்னை எதிரியாக கருதுகிறவர்கள் கூட மாறுபட முடியாது!
எழுவது, சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே தேசத்திற்கேயன்றி எனக்காக இல்லை! "......................பசும்பொ ன் தேவர்
நன்றி மதுரை இந்து
"எனக்காக எதையும் எதிர்ப்பார்த்து , எதையும் சொல்லுவதோ, எழுதுவதோ, பேசுவதோ இல்லை.
நான் செய்ய வேண்டிய கடமையை செய்து முடிப்பதற்காகவே இந்த சரீரம் கிடைத்தது.
பலர் வாழ சிலர் தியாகம் செய்து-கஷ்டப்படுவது புனிதமான அரசியல்.இந்த அடிப்படையில் தான் நாம் கடந்த காலத்தில் பாடுபட்டோம். ஆனால் புனித அரசியலை அப்படியே மாற்றி, சிலர் வாழ பலர் மாய வேண்டும் என்ற அநாகரிகக் கதிக்கு கொண்டு போய் விட்டார்கள்!
தேசத்திடம் பலனை எதிர்பார்க்கும் கூட்டத்தை சேர்ந்தவனல்ல நான்! தேசத்துக்கு இயன்றதை கொடுத்து சேவையும் செய்யும் கூட்டத்தை சேர்ந்தவன் நான்.!
இதில் என்னை எதிரியாக கருதுகிறவர்கள் கூட மாறுபட முடியாது!
எழுவது, சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே தேசத்திற்கேயன்றி எனக்காக இல்லை! "......................பசும்பொ ன் தேவர்
நான் செய்ய வேண்டிய கடமையை செய்து முடிப்பதற்காகவே இந்த சரீரம் கிடைத்தது.
பலர் வாழ சிலர் தியாகம் செய்து-கஷ்டப்படுவது புனிதமான அரசியல்.இந்த அடிப்படையில் தான் நாம் கடந்த காலத்தில் பாடுபட்டோம். ஆனால் புனித அரசியலை அப்படியே மாற்றி, சிலர் வாழ பலர் மாய வேண்டும் என்ற அநாகரிகக் கதிக்கு கொண்டு போய் விட்டார்கள்!
தேசத்திடம் பலனை எதிர்பார்க்கும் கூட்டத்தை சேர்ந்தவனல்ல நான்! தேசத்துக்கு இயன்றதை கொடுத்து சேவையும் செய்யும் கூட்டத்தை சேர்ந்தவன் நான்.!
இதில் என்னை எதிரியாக கருதுகிறவர்கள் கூட மாறுபட முடியாது!
எழுவது, சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே தேசத்திற்கேயன்றி எனக்காக இல்லை! "......................பசும்பொ
நன்றி மதுரை இந்து