*ஒருவர் தண்ணீரில் நீச்சல் தெரியாமல் முழ்கிவிட்டால் முதலில் அவரைக்காப்பாற்ற தண்ணீரில் குதிக்கும் போது கொஞ்சம் தள்ளி குதித்து
அவரைத்தொடாமல் அவரின் தலை முடியைத்தான் தூக்கவேண்டும்.
*அவர் தண்ணீர் குடித்து மயங்கி இருப்பார். மேலே கொண்டு வந்து அவரை தலைகீழாக தொங்க விட்டு வயிரை அமுத்த வேண்டும்.
*வயிற்றுக்குள் இருக்கும் தண்ணீர் எல்லாம் வெளியே வந்தவுடன் அவருக்கு மயக்கம் தெளிந்து விடும்.
*தண்ணீரில் முழ்கியவரை காப்பாற்றும் போது நிதானம் அவசியம்.

நன்றி FB-நலம், நலம் அறிய ஆவல்.