எம்.ஜி. ஆர். !

மணக்கால் அய்யம்பேட்டை | 1:53 PM | Best Blogger Tips
சிறந்த நாடக மேடை நடிகர்
எம்.ஜி. ஆர். நாடக மன்ற தயாரிப்பாளர்.
 
உலகின் முதல் சிறந்த இயற்கை நடிகர்.
 
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிர்வாகி
 
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர்.
 
சத்தியா ஸ்ரூடியோவின் நிர்வாகி.
 
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்.
 
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவர்.
 
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர்
 
திரைப்பட உலகின் மிகச் சிறந்த டெக்னிசியன்
 
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் 30 ஆண்டு கால தமிழ்ப்பட உலகின்  வசூல் சக்கரவர்த்தி. 1947 முதல் 1977 வரை
 
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவுநர்.
 
நடிகராக இருந்து ஆட்சி பிடித்த முதல் உலக நடிகர்.
 
ஈழத் தமிழருக்காக உலகின் முதல் உரிமைக்குரல் கொடுத்த முதல்வர்.
 
திராவிட பராம்பரியத்தின் பல முதல்வர்களை உருவாக்கிய முதல்வர்.
 
சிறந்த கதாசிரியர்இ சுயசரிதை எழுதியவர் (நாள் ஏன் பிறந்தேன்).
 
அண்ணா நாளிதழின் நிறுவுனர்
 
சமநீதி செய்தித்தாளின் ஆசிரியர்
 
பல கலைஞர்களை அறிமுகப்படுத்திய முதல்வர்.
 
நடிகன் குரல் செய்தித்தாளின் ஆசிரியர்
 
02 ஆம் உலக தமிழ் மகாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர்.
 
ஒளவை இல்லத்தின் அறங்காவலர்
 
வெள்ளியானை விருது பெற்ற தென்னிந்திய முதல்வர்.
 
இரண்டு பொதுத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற முதல்வேட்பாளர் (1967  1979).
 
03 முறை தொடர்ந்து முதல்வராகிய முதல்வர்.
 
சட்ட மன்ற மேலவை உறுப்பினர்.
 
சட்ட மன்ற உறுப்பினர் 05 முறை.