தஞ்சாவூர் பெரிய கோயிலும்,அதன் சிறப்புகளும் !

மணக்கால் அய்யம்பேட்டை | 1:53 PM | Best Blogger Tips
தஞ்சாவூர் பெரிய கோயிலும்,அதன் சிறப்புகளும்;
-------------------------------------------------------------------
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் மாவட்டம் ஆகும்.அந்த மாவட்டத்திற்கு மேலும் சிறப்பையும்,புகழையும் கொடுக்க கூடியது,தஞ்சை நகரில் அமைந்திருக்கும், பெரிய கொவில் என்கின்ற பிரகதீஸ்வரர் ஆலயம் ஆகும்.இதன் அடிப்படை சிறப்புகளை நாம் பெரும்பாலும் அறிந்து இருப்போம்.இருந்தாலும் முக்கியமான சிறப்புகளை கூறுகின்றேன்.

1.எல்லா கோயில்களிலும் மூலஸ்தான கோபுரத்தைவிட,ராஜகோபுரம் உயரமாக இருக்கும்.ஆனால் பெரியகோயிலில் ராஜகோபுரத்தைவிட,மூலஸ்தான கோபுரம் உயரமாக உள்ளது.

2.ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவலிங்கம்,இந்த கோயிலில்தான் உள்ளது.

3.உலகத்திலேயே மிக நீளமான கல்வெட்டு இங்குதான் உள்ளது.

4.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவலாயங்களில் உள்ள நவக்கிரங்கள் சிலை வடிவில்தான் இருக்கும்,ஆனால் பெரிய கோயிலில் நவக்கிரகங்கள் லிங்கவடிவில் இருக்கும் இது மிகப்பெரிய சிறப்பாகும்.இதே முறையில் நவகிரகங்கள் அமைந்திருக்கும் மற்றோரு கோயில் ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி ஆகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் மாவட்டம் ஆகும்.அந்த மாவட்டத்திற்கு மேலும் சிறப்பையும்,புகழையும் கொடுக்க கூடியது,தஞ்சை நகரில் அமைந்திருக்கும், பெரிய கொவில் என்கின்ற பிரகதீஸ்வரர் ஆலயம் ஆகும்.இதன் அடிப்படை சிறப்புகளை நாம் பெரும்பாலும் அறிந்து இருப்போம்.இருந்தாலும் முக்கியமான சிறப்புகளை கூறுகின்றேன்.

1.எல்லா கோயில்களிலும் மூலஸ்தான கோபுரத்தைவிட,ராஜகோபுரம் உயரமாக இருக்கும்.ஆனால் பெரியகோயிலில் ராஜகோபுரத்தைவிட,மூலஸ்தான கோபுரம் உயரமாக உள்ளது.

2.ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவலிங்கம்,இந்த கோயிலில்தான் உள்ளது.

3.உலகத்திலேயே மிக நீளமான கல்வெட்டு இங்குதான் உள்ளது.

4.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவலாயங்களில் உள்ள நவக்கிரங்கள் சிலை வடிவில்தான் இருக்கும்,ஆனால் பெரிய கோயிலில் நவக்கிரகங்கள் லிங்கவடிவில் இருக்கும் இது மிகப்பெரிய சிறப்பாகும்.இதே முறையில் நவகிரகங்கள் அமைந்திருக்கும் மற்றோரு கோயில் ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி ஆகும்.

தஞ்சை பெரியகோவில் கோபுரத்தின் நிழல் தரையில் விழாமல் அமைக்கப் பட்டுள்ளது மற்றுமொரு சிறப்பு அம்சம்.
 
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.