#சத்தியமான வார்த்தைகள்...
உற்று நோக்குகிறது சமூகம்... உரசிச்செல்கிறது அவன் சத்தியமான வார்த்தைகள்...!
யார் இவன்...? எங்கிருந்து வந்தவன்...?
இவ்வளவு நாளாக ஏன் மறைந்திருந்தான்??
இவனுக்கு வழிவிட்டிருந்தால், எத்தனையோ மாயைகளை செய்து முடித்திருப்பானே..!?
இவ்வளவு நாள் குப்பைகளுக்குள் அல்லவா தலைவனை தேடிக்கொண்டிருந்தோம்..!
இருந்தவனெல்லாம் அவன் வயிற்று பசிக்கு அல்லவா தேற்றி கொண்டிருந்தான்..!? மக்களே தற்போது தெரிகிறதா?
இதோ,, திருவண்ணாமலை ஸ்தலத்தில இருந்து இறங்கி வந்திருக்கிறான்..!
மக்களே.. உமக்கு தலைவனாக..!
அண்டும் கூட்டமோ அன்பை தேடி அலைகிறது.. வெகுளித்தனமான வெள்ளந்தியாய் அவரை தேடுகிறது..
ஒரு சமயம் எம்ஜிஆரை தேடுவது போலவே...!
உயிர்மூச்சை திறந்து விட்டது போல் ஜம்மு - காஷ்மீர் மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க தொடங்கி விட்டார்கள்..!
மாயவலைக்குள் பின்னிய சித்தாந்தமாய் சிறுபான்மை மக்கள்... இஸ்லாத்துக்குள் திராவிடத்தை திணித்து கொண்டு விட்டு.. உண்மையை போதிக்க முடியாது திணர...
மௌனமாக உண்மைகளை இருட்டுக்குள் மறைத்து வைத்து கொண்டு, இயேசுவை தேடிய பிள்ளைகளை திராவிடத்து சந்துக்குள் திணித்துக்கொள்ள....
எவ்வளவுநாட்கள்... கண்கட்டிய போர்வைக்குள் மக்களை கட்டி வைத்து நடமாடுவீர்கள் திராவிட வம்சத்தாரே..!!?
தோலுரித்த திராவிட வேதத்தை கையில் எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார் "அண்ணாமலை"..
இவன் காட்டும் பாதை நேர்மையானது... நமக்கானது.. நாட்டுக்கானது... வாரிசு பிடிகள் தளர்ந்து போகும் வரை மக்களை நாடுவோம்.. விடமாட்டோம் பார் என மார்தட்ட..
குடும்ப ஆதிக்கம் செய்ய இது யார் வீட்டு அப்பன் சொத்து?.!!
அரசியல், இது சாமாணியனோடது..
சாமாணியனுக்கானது.
மக்களால் நான்.. மக்களுக்காக நான் போலவே...
யாத்திரை சொல்லும் கதையில் வேள்வியிருக்கு..! வேதமிருக்கு...! ஞானம் இருக்கு..! யாகம் இருக்கு..! தாகம் இருக்கு..! தவம் இருக்கு..!
புரியாத புற்றீசல்கள் கதறலாம்..! கத்தலாம்..! இடைஞ்சல்கள் செய்து தூற்றலாம்..! முகநூல் வழியே பிதற்றலாம்..! இறுதியில், உண்மைகளல்லவோ வெளிச்சம் தரப்போகிறது..!!
ஆம், தர்மத்தை மீட்டெடுக்க ஏற்படும் அசௌகர்யங்கள், இடர்பாடுகள் யாவும் இறைவன் நமக்கு தரும் சோதனையே.. மாஹாபாரதம் போதிக்கவில்லையா நமக்கு..!
மக்கள் நீங்களே எங்கள் நம்பிக்கை. நமக்கான ஆயுதத்தை தலைவனுக்கு தாருங்கள்.
அவன், உங்களுக்கான பாரத்தை தோளில் சுமப்பான்..
உயிர்கொடுத்தாவது.
- தவச்செல்வன் 👍
ஒரு தலைவர். ..
இன்னொரு பக்கம் IIMல படிச்சு, ஐபிஎஸ் முடிச்சு,, படிப்புல தேசிய அளவில் முதலிடம் பிடித்த...
11 வருடம் காவல் அதிகாரியாக கர்நாடகாவையே கலக்கி.. நேர்மையில் சிங்கம்னு பேர் எடுத்த...
இந்திய பொருளாதாரம் மட்டுமல்ல உலகப் பொருளாதாரத்தையே விரல் நுனியில் வைத்திருக்கிற...
இழிவுபடுத்த கேள்விகள் கேட்கும் பத்திரிக்கையாளர்களை புள்ளி விவர பதில்களாலேயே தெறிக்க விடுகிற..
எந்த அரசியல் குடும்பப் பின்புலமும் இல்லாத. .
ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்த...
ஒரு மாநிலத்துக்கு மட்டும் தலைவராக இருந்து கொண்டு தேசியத் தலைமையே வியக்கும் வண்ணம் தேசம் பூராவும் அறியப்பட்ட...
50 வருட ஊழல் சாம்ராஜ்யத்தின் வண்டவாளங்களவெளியே கொண்டுவந்து.. ஊழலை வேரோடு அழிக்க முயற்சிக்கிற. . ஒரு தலைவர். ..
இதில் நம்ம மக்கள் தங்களை ஆள யாரை தேர்ந்தெடுக்க போகிறார்கள். .!!?
தங்கள் அடுத்த தலைமுறையையும் சேர்த்து காப்பாற்ற புத்திசாலித்தனமாக முடிவு எடுக்கப் போகிறார்களா!!!*அல்லது 500 1000 பிச்சை காசுக்கு ஆசைப்பட்டு மீண்டும் தங்கள் தலையிலும் தங்கள் பிள்ளைகளின் தலையிலும் மண்ணள்ளிப் போடப் போகிறார்களா. ..!*உலகிலேயே புத்திசாலித்தனமாநாகரீகமான ஒரு இனம்..
பிரதமரால் உலகெங்கிலும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பெருமையாக பேசப்படும் ஒரு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் நிச்சயம் அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பார்கள் என நம்புகிறேன். ..
நன்றி 🙏🙏🙏
l 🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩