*மோடியே பாரதத்தின் நாடி*

மணக்கால் அய்யம்பேட்டை | 11:33 AM | Best Blogger Tips

 





பணம் பதுக்கல்

பண்ணுனவனை அடையாளம் காட்டியது

*டிமானிட்டேசன்.*

வரி ஏய்ப்பு, போலி கம்பெனி, போலி தொழில் கடன் பண்ணினவனை கதறவிட்டது *GST வரி ஒருங்கிணைப்பு.*

உள்நாட்டு திருடர்களை காட்டிக்கொடுத்தது..

*ஆதார் பான் வங்கி கணக்கு இணைப்பு.*

போலி ரேசன் அட்டை பயன்படுத்தியவனை ஓடவிட்டடது. *ஸ்மார்ட் ரேசன் கார்டு இணைப்பு*

திருட்டு கரண்டு கனெக்சன் வாங்கியவனை பதறவிட்டது..

*டிஜிட்டல் ரீடிங் மீட்டர்.*

வரைமுறை இல்லாமல் சொத்து வாங்கியவனை குமுறவிட்டது.

*ஆன்லைன் பட்டா e.stamp..இணைப்பு*

சத்துணவு திட்டத்தில் அள்ளிக்கொண்டவனை அலறவிட்டது..

அங்கன்வாடி *ஆதார் இணைப்பு..*

உள்நாட்டு

கொள்ளையனை திருடனை கடத்தல்காரனை அதிரவிட்டது..

*ஆதார் மொபைல்போன் இணைப்பு...*

சமூகநல திட்ட போலிகளை அழவிட்டது

*வங்கிகணக்கு நேரடிமானிய இணைப்பு.*

தீவிரவாதிகளை சமூகவிரோதிகளை சிதறவிட்டது..

*இண்டர்நெட் இஸ்ரோ தகவல்தொடர்பு இணைப்பு..*

வெளிநாட்டு பணபரிவர்த்தனை, போலி தொண்டு நிறுவன கரண்சிகளை கட்டுபடுத்தியது..

*ஆண்டு வரவு செலவு ஆன்லைன் இணைப்பு..*

வீணாய் விரயமாண பாதுகாப்பு செலவுகளை குறைத்து *உள்நாட்டு ஆயுத தளவாட தயாரிப்பை வளப்படுத்தி ஊக்குவிப்பு*

கல்விதுறைகொள்ளைகளை. தடுக்க வந்தது *ஒரு நீட் தேர்வு*

கான்ட்ராக்ட் முதலாளிகளை கட்டு படுத்திட வந்தது *நவீன காண்டார்க்ட் திட்ட ஆன்லைன் ஏல பொறுப்பு.*

விதைத்த விவசாயி நட்டத்திலிருந்து மீட்க..

வந்தது *பயிர் காப்பீடு..*

படிக்கும் மாணவனுக்கும் மீன் பிடிக்கும் மீனவனுக்கும் வந்தது *உதவி தொகை கூட்டிப்பு*



*பாதகாப்பு செலவு காசை மிச்சமாக்க வந்தது காஸ்மீர் 370 இணைப்பு..*

விமான பயண செலவை குறைக்க வந்தது *உதான் திட்ட இணைப்பு*

விவசாய உரமானிய ஊழலை ஒழித்து *விவசாயி கைவிரல் பதிவு ஆதார் இணைப்பு உர விநியோகம்*

ஏழைமக்கள் நேரடி பயன்பெற 5 லட்சம் வரை மருத்துவ உதவி வழங்க செய்தது *மருத்துவ காப்பீடு ஆதார் இணைப்பு.*

இஸ்லாமிய பெண்களை போலி திருமண விவாகரத்திலிருந்து காத்தது *முத்தலாக் ரத்து சட்ட இணைப்பு.*

பெண்குழந்தைகளை பாதுகாக்க சர்வ *சுபிக்ஸா செல்வமகள் கணக்கு.*

நெடுநாள் பிரச்சனையான *ராமர் கோவிலுக்கும் காவிரி நீருக்கும் ஜல்லிகட்டு போட்டிக்கும் சபரிமலைக்கும் வழங்கியது நல் தீர்ப்பு*

*சத்தமில்லாமல் நடந்தேறி வருகிறது நதிநீர் இணைப்பு..*

தற்போது *அந்நிய நாட்டு சட்ட விரோத குடியேறிகளை,வெளியேற்ற வந்திருக்கிறது. CAA NPR கணக்கு.*

*நாட்டை ஊழலில்லாமல் கலெக்சன், கமிசன் பெற வழியில்லாமல் பாதுகாப்பாக பொருளாதார வல்லமையா உலக அளவில் பெருமை வாய்ந்ததாக உருமாற்றி வருகிறது.*

நரேந்திரமோடி காட்டும் வழியில் தமிழகத்தில் தேசியம் தழைக்க வாக்களிப்பில் தாமரைக்கு.....

*மோடியே பாரதத்தின் நாடி*

 

நன்றி இணையம்