விருந்தும் மருந்தும்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:16 PM | Best Blogger Tips

 


விருந்தும் மருந்தும் மூன்றே நாள் என்பதின் உண்மைப் பொருள்*


கிழமைகளில் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய மூன்றும் *சூரிய நாட்கள்*




திங்கள், புதன், வெள்ளி *சந்திர நாட்கள்*. சனி இரண்டிற்கும் *பொதுநாள்*.

சூரியநாளில் மருந்தும், சந்திர நாளில் விருந்தும், சம நாளில் நீராடலையும் தமிழர் வைத்துக் கொண்டனர்.

*விருந்துகள் சந்திர நாட்களிலும், மருந்துகள் சூரிய நாட்களிலும் அருந்த வேண்டும் என்பதைக் குறிக்கவே விருந்தும் மருந்தும் மூன்றே நாள் என்றனர்.*

*ஓம் நமசிவாய*

 

நன்றி இணையம்