மௌன சீதைகள்
செத்துப்
போன
அந்த
வாத்தியாருக்கு
வயசு
ஒரு
65/66 இருக்குமா?
இல்லீங்க,
63தான் ஆகுது...
ஸ்கூல்லே
வேலை
செய்யுற
வரைக்கும்
நல்லாதானே
இருந்தார்?
ஆமாமாம்,
ரிட்டையராகிற
வரை
சுகர்,
பீபின்னு
எதுவுமே
கிடையாது.
அப்புறம்
எப்படி?
வேலையிலிருந்த
நாற்பது
வருஷம்
பல
கடுமையான
மேலதிகாரிகளையும்,
கொடுமையான
பெற்றோர்களையும்
சமாளிக்கத்
தெரிந்தவருக்கு
ரிடையராகி
வீட்டுக்கு
வந்த
பிறகு,
வீட்டு
மாமியும்
இப்படி
கொடுமை
பண்ணுவான்னு
தெரியாம
போயிடிச்சி.
அதையும்
அவர்
தன்
நண்பர்கள்
யார்கிட்டேயாவது
மனம்
விட்டு
சொல்லியிருந்தாலாவது
மனுஷனோட
மன
பாரம்
குறைஞ்சிருக்கும்.
குடும்ப
விஷயத்தை
வெளியில்
சொல்லி
நம்ம
பெருமையை
நாமலே
குறைச்சிக்கக்
கூடாதுன்னு
நினைச்சிக்கிட்டு
ஒருத்தர்கிட்டேயும்
இது
பற்றி
வாயை
திறக்கலே.
அந்த
மனப்
புழுக்கத்துலேயே
60 வயசுக்கு மேலே அவருக்கு
சுகரும்,
பிபியும்
கடுமையா
பாதிச்சிடிச்சி.
அப்போ
கூட
அவருக்கு,
வெளியாள்
யாரும்
தன்
மனைவி
பற்றி
தப்பா
நினைச்சிடக்
கூடாதேன்னு
ஒரு
எண்ணம்.
அட ராமா...
நேற்று
மதியம்
சாப்பிடும்
போது,
வழக்கம்
போல
மாமி
அவரை
ஏதோ
கையாளாகாதவர்ன்னு
சொல்லி
அவமானப்படுத்தியிருக்கா.
மனுஷன்
சாப்பிட்டுட்டு,
மனம்
நொந்து,
மவுனமா
போய்
படுத்தவர்தான்.
போய்
சேர்ந்துட்டார்.
இதையெல்லாம்
பொண்டாட்டிங்க
புரிஞ்சுதான்
செய்யுறாங்களா?
ரிட்டையரான
மனுஷனுக்கு
கொஞ்சமாவது
மரியாதைக்
கொடுக்கலாமே?
நம் நாட்டுலே
பெண்களை
விட
ரிட்டையரான
ஆண்கள்தான்
வெகு
சீக்கிரமா
ஹார்ட்
அட்டாக்குலே
செத்துப்
போறாங்க.
ஆனா,
இதுக்கு
தான்தான்
காரணம்ன்னு
இன்னமும்
பல
பெண்களுக்கு
புரியறதில்லை.
உங்க
நல்லதுக்குதானே
சொல்றோம்ன்னு
ஒரு
சால்ஜாப்பு.
உண்மைதான்.
செத்த
பிறகு,
இப்படி
என்னை
அனாதையா
விட்டுட்டு
போயிட்டாரேன்னு
அழுது
புலம்பும்
போதே
தெரியுதே...
இந்தியாவில்
ரிடையாரான
ஆண்கள்,
கொஞ்ச
நாட்களில்
மௌனமா
தூக்கத்திலேயே
செத்து
போறாங்கன்னா
அதுக்கு
முக்கிய
காரணம்
அவர்களின்
வீட்டு
மாமிகள்தான்ன்னு
கண்டிப்பா
சொல்லலாம்.
இதுக்கு
விடிவே
இல்லையா?
இருக்குது.
வீட்டுப்
பெருமை,
தன்
மானம்ன்னு
சொல்லிக்கிட்டு
அமைதியா
மனசுக்குள்ளேயே
வச்சி
புழுங்கிக்காம,
ரொம்ப
நெருங்கிய
நண்பர்களிடம்
இலைமறை
காய்மறையாகவாவது
இது
பற்றி
பேசி
ஆறுதல்
தேடிக்கிறது
கொஞ்சம்
மன
பாரத்தை
குறைக்கும்.
எல்லா வீட்டு
மாமிகளும்
தன்
ரிடையரான
கணவர்களிடம்
இப்படித்தான்
நடந்துக்கிறாங்கன்னு
அப்போதான்
மற்ற
ஆண்களுக்கும்
தெரிய
வரும்.
நிச்சயமா
இது
ரிடையரான
ஆண்களின்
ஆயுளை
கொஞ்சமாவது
நீடிக்க
வைக்கும்.
அப்படின்னா
நானும்
இன்னிலேருந்து
என்
நண்பர்களோட
மனம்
விட்டு
பேசப்
போறேன்.
எப்படியும்
நம்
மனைவியை
எதிர்த்து
பேசி
நாம
ஜெயிக்கப்
போவதில்லை.
கொஞ்ச
நாள்
உயிரோடவாவது
இருக்க
முயற்சிப்போம்.
டிஸ்கி:
இது
என்
சொந்தக்
கதை..
சோகக்
கதையில்லை..
பொதுவா
சொன்னேன்!!!
ரிடையரான
கணவன்மார்களின்
மனைவிகள்
எல்லோரும்
இதுக்கு
நிச்சயமா
கோவிச்சுக்குவாங்க.
ஏனா,
அது
அவங்க
பிறவிக்
குணம்ன்னு
கதையிலேயே
சொல்லிட்டேன்!!
வளமுடன்
வாழ்க,மற்றும்
நலமுடன்
வாழ்க.
நன்றி இணையம்