உலக நாடுகளின் பிரதமர்களை தீர்மானிக்கும் வல்லரசாக இந்தியா

மணக்கால் அய்யம்பேட்டை | AM 9:36 | Best Blogger Tips
Image may contain: 3 people, people smiling

*தற்போது உலக நாடுகளின் பிரதமர்களை தீர்மானிக்கும் வல்லரசாக இந்தியா*
Image result for modi
இந்தியாவின் காஷ்மீர் பிரச்னையிலும் இந்திய குடியுரிமை சட்ட திருத்த CAA விவகாரத்திலும் தேவை ல்லாமல் மூக்கை நீட்டி, கருத்து தெரிவித்த
*மலேசிய பிரதமர் மகாதீர்*, அந்நாட்டில் கூட்டணி தர்மத்தை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால்
*
பதவியை ராஜினாமா செய்தார்.*
94 வயது நிரம்பிய மகாதீர் மொஹமத், உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றவர். கடந்த, 2018ல் மலேசியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது உலகமே இவரை பாராட்டியது.
மலேசியன் யுனைட்டட் இண்டிஜினியஸ் கட்சியை சேர்ந்த மகாதீருக்கு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி கிடைக்கவில்லை.
பீப்பிள் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவரான அன்வர் இப்ராஹிமுடன் இணைந்து வெற்றி பெற்றார்
இந்தியாவில் காஷ்மீர் விவகாரம் உள்ளிட்டவற்றில் மகாதீர் மூக்கை நுழைத்தார். அவரது கருத்துகள் பெரும் கண்டனங்களுக்கு உள்ளாகின. இதனால் கூட்டணிக் கட்சிகளுக்குள், பிரச்னைகள் ஏற்பட்டன.
*மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதியை இந்தியா நிறுத்தியது. இதனால், மகாதீரை அன்வர் விமர்சித்தார். அதில் கோபமடைந்த மகாதீர், கடுமையான வார்த்தைகளில் அன்வரை விமர்சித்தார்.*
*இந்நிலையில் மஹதீர் முகம்மது நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்*
இது உலக நாடுகளிடையே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
இது மட்டுமல்ல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தேர்தல் நடைபெற்ற போது லட்சகணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை பதவியிலிருந்து கீழிறக்கி சிறிசேனாவை வெற்றி பெற செய்ததில் இந்தியாவின் ராஜ தந்திர செயல்பாடுகள் குறித்து அப்போதே இரு நாடுகளிலும் பேசப்பட்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே
அது மட்டுமல்ல கடந்த ஆண்டு பாரத பிரதமர் மோடி ஜி அமெரிக்கா சுற்றுபயணம் சென்று லட்சகணக்காண இந்தியர்கள் பங்கேற்ற சரித்திர முக்கியம் வாய்ந்த மாபெரும் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபரோடு கரம் கோர்த்து கலந்து கொண்ட போதே
*இது அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு டொனாலாட் டிரம்ப் க்கு ஆதரவாக மோடி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் என்ற கருத்து எழுந்தது*
தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை கூட அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் ஓட்டுகளை பெற்று மோடி ஆதரவோடு வெற்றி பெறும் பிரச்சார யுக்தியே என பரவலாக பேசப்படுகிறது
வல்லரசு முதல் சிற்றரசு வரை நல்லரசை உருவாக்கும்
*World King Maker
ஆக நமது பாரத பிரதமர் மோடி ஜி* விளங்குவது ஒட்டுமொத்த இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை தானே
RSS பேரியக்கத்தின் லட்சிய சிந்தனையான *உலகின் குருவாய் பாரதம்* என்ற இலக்கினை நோக்கி நம் பாரதம் பயணிக்கிறது

நன்றி *கா.குற்றாலநாதன்*
நெல்லை