நாடாளுமன்ற வாக்கெடுப்பில் அபராமா
இந்திய குடியுரிமை மசோதா வெற்றி
=================================
இந்திய குடியுரிமை மசோதா வெற்றி
=================================
வழக்கப்படி உண்மை ஒரு அடி வைக்கும் முன் பொய் உலகை சுற்றி வருகிறது.
Citizen Amendment Bill
குடியுரிமை மசோதா யாருக்கு சாதகம்?
தேசத்திற்கு !
குடியுரிமை மசோதா யாருக்கு சாதகம்?
தேசத்திற்கு !
யாருக்கு பாதகம் ?
தேச துரோகிகளுக்கு !
ஒரு தேசத்தில் யார் வர வேண்டும்
யார் வரக் கூடாது,
யார் வரக் கூடாது,
அப்படி செய்ய தவறும் போது அந்த தேசம் எதிரி நாட்டில் இருந்து சூழ்ச்சியால் நுழைந்தவர்களால் அழிந்து போகும்.
உலகில் எந்த தேசமும் தன் நாட்டின் குடிகன் யார் என்பதை தீர்மானிக்கும் உரிமையை இழக்காது.
அப்படி செய்ய இந்தியாவுக்கு உரிமையில்லை என்று சொல்வது அயோக்கியத்தனம்.
குடியுரிமை மசோதா
இங்கு
நீ இந்துவா? முஸ்லீமா? என்பது பிரச்சனையில்லை !
நீ இந்தியனா இல்லையா என்பதே கேள்வி?
பாகிஸ்தான் பங்களாதேஷ்
ஆப்கானிஸ்தான் இந்த மூன்று நாடுகளும் ஏற்கனவே இஸ்லாமிய மத அடிப்படைவாத நாடுகள்
ஆப்கானிஸ்தான் இந்த மூன்று நாடுகளும் ஏற்கனவே இஸ்லாமிய மத அடிப்படைவாத நாடுகள்
இந்த நாடுகள் அங்கு வாழும் சிறுபான்மை மக்களாகிய இந்துக்கள் சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், கிருஸ்துவர்களை கொடுமைப்படுத்தி வருவது உலகறிந்த உண்மை
இந்த நாடுகளில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் வாழ முடியாத நிலையில் அங்கு வாழும் இந்துக்கள் உட்பட்ட சிறுபான்மையர்கள் இந்தியாவிற்கு உயிர்பிழைக்க ஓடி வருகின்றார்கள்
இந்த மசோதாவை காங்கிரஸ் கம்யூனிஸ்டு திமுக திரிணாமுல் காங்கிரஸ் நான்கு கட்சிகளை சேர்ந்த 80 எம்பிக்கள் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர்
பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் குடியுரிமையாக ஏன் மறுக்கப்படுகிறது?
இதற்கு காரணம்
ஏற்கனவே பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் மூன்று நாடுகளும் இஸ்லாமிய நாடுகள் தான் அப்படியிருக்க அந்த நாட்களில் இருந்து ஏன் இஸ்லாமியர்கள் இந்தியாவிற்குள் நுழைகிறார்கள்?
அதனால்
இந்த குடியுரிமை மசோதா திருத்தம்
சட்ட விரோதமாக பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் எதிரி நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு நுழையும் அன்னிய தேசத்தின் இஸ்லாமியர்களை அனுமதிக்க முடியாது என்பதை தான் குறிப்பிடுகிறது
சட்ட விரோதமாக பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் எதிரி நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு நுழையும் அன்னிய தேசத்தின் இஸ்லாமியர்களை அனுமதிக்க முடியாது என்பதை தான் குறிப்பிடுகிறது
இதனால் ஒரு சதவீதம் கூட
இந்தியாவில் வாழும்
இந்தியாவில் வாழும்
"இஸ்லாமிய இந்தியர்களுக்கு"
எந்த இடையூறும் இல்லையே
எந்த இடையூறும் இல்லையே
உண்மை இப்படியிருக்க
அமைதியாக வாழும் இந்திய இஸ்லாமியர்களை ஓட்டுக்கா எதிர் கட்சிகள் தூண்டிவிட்டு அரசியல் லாபம் பார்க்க நினைக்கிறார்கள்
அமைதியாக வாழும் இந்திய இஸ்லாமியர்களை ஓட்டுக்கா எதிர் கட்சிகள் தூண்டிவிட்டு அரசியல் லாபம் பார்க்க நினைக்கிறார்கள்
பி.கு:- இதே சாயல் உள்ள தேசிய அடையாள போராட்டம் தான் UK யில் இப்போது நடக்கும் Brexit.
நன்றி சிவ பரமசிவம்
திருவாரூர்
திருவாரூர்