விசா மறுக்கப்பட்ட ஒரு நாட்டில் ....

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:21 | Best Blogger Tips
Image may contain: one or more people, people standing and stadium

தயவுசெய்து இனி அமெரிக்கா போகாதே எம்  தலைவா!!!!
விசா மறுக்கப்பட்ட ஒரு நாட்டில் விண்ணதிர முழக்கங்கள்..

எதோ பள்ளித் தோழர் போல் உன் தோள் மீது கை போட்டுக்கொண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த
அகிலத்தையே  அதிரவைத்தார்!!!
Image may contain: 6 people, people smiling
நானும் உங்கள் கூட்டத்தில் கலந்து கொள்வேன் என அமெரிக்க அதிபர் ஒருவர் தானாகவே கலந்து கொண்டது
உலகின் எட்டாவது அதிசயம்!!!!

6 மொழிகளில் முகமன் கூறி அசத்தினாய் நீ.

60
ஆண்டுகள் தலைகுனிந்த பாரதத்தை
இந்த 6 ஆண்டுகளில் தலை நிமிர வைத்தாய்....

50 ஆயிரம் பேர் மட்டுமே கொள்ளவு கொண்ட அரங்கம் 70 ஆயிரம் பேரால் அதிர்ந்தது...

எங்கு நோக்கினும் ஒரே கோஷம்...
மோடி மோடி மோடி....

எங்களை நாங்களே கிள்ளிப்பார்த்துக் கொள்கிறோம்..இது நிஜமா என்று!!!!!

ஒரே வேண்டுகோள்!!!!!!

தயவு செய்து இனி அமெரிக்கா போகாதே எம் தலைவா!!!!!!

ஏனென்றால் உனை அங்கே அதிபராக்கி விடுவார்கள்!!!!!!

எங்களுக்கு நீ என்றும் வேண்டும்

தங்கத் தலைவா!!!!!!!!

ஜெய் ஹிந்த்!

நன்றி : சௌதாமணி Manickam Sthanu