#மோடி_இலங்கைல_வீடு_கட்டிக்_கொடுத்தார்_என்பது_அனைவரும்_அறிந்த_ஒன்று..

..நான்
இலங்கை
நண்பரிடம்
பேசியபோது
அவர்
கூறிய
சில
தகவல்கள்.
#மோடி 1000 வீடு
கட்டி
கொடுத்தார்னுதான் கேள்விபட்டுருப்பிங்க..ஆனால் மொத்தம் 50000 வீடுகளுக்கான கட்டி தரோம்னு மோடி சொல்லிருக்காரு.. அதுல 2304 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு நம் #தமிழ் மக்களும் குடியேறி விட்டனர்.
..வீடு என்றால் வீடு மட்டுமல்ல வீட்டுக்கு தேவையான #பாத்திரம், #பண்டங்கள், #சாலைவசதி போன்ற அனைத்து அடிப்படையான வசதிகளையும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாம்..

..நம் உறவுகள் அங்குபோய் பால் காய்ச்சினா போதும் வேற எல்லாமே நம் மோடி அரசே செஞ்சுருக்கு...

..அதுமட்டுமல்லாது சமீபத்திய இலங்கை குண்டு வெடிப்பு அனைவரும் அறிந்தது.
அதனை பார்வையிடச் சென்ற நம் மோடி அந்த தேவாலயத்தை புணரமைக்க நிதி அளிப்பதாக தெரிவித்திருக்கிறார் மதவெறி மோடி...
..இது போல நெடுதூர ரயில் போக்குவரத்தையும் மோடி அரசு அமைத்துக் கொடுத்திருக்கிறது...
அதுபோக #தமிழக_மீனவர்கள் காங் ஆட்சியில் நேர்ந்த பல இன்னல்களை அறீவீர்
அனுதினமும் இலங்கை அரசு மீனவர்களை சிறைபிடிக்கும் தற்போது பெருமளவு குறைந்துவிட்டது..
#தூக்குதண்டனை_பெற்ற_மீனவர்களையே_மீட்டது_மோடிதான்...
இலங்கைத் தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டத்தை பற்றி மிகவும் வேதனைப்பட்டார்.
இவ்வளவும் செய்த மோடியை போற்றவில்லை என்றாலும்
மறக்கமாட்டோம் என்றும் சொன்னார்.
மறக்கமாட்டோம் என்றும் சொன்னார்.