மந்திரி
சபை
கூடவில்லை!
சட்டமன்ற வெட்டிபேச்சு இல்லை!
சட்டமன்ற வெட்டிபேச்சு இல்லை!
50
அதிரடி உத்தரவுகள்!
1.
மத்திய பசுமை தீர்பாயம் இரண்டுவருடம் முன்னமே முறையின்றி இயங்கும் பசுவதை மற்றும் மிருகவதை கூடங்களை மூட உத்தரவிட்டது. முந்தைய அரசு ஓட்டு பொறுக்க அதை செய்யவில்லை. 300 வதைக் கூடங்கள் மூடல்.
2.
பெண்களுக்கு தொந்திரவு தரும் தெருப்பொறுக்கிகள் ஒழிப்பு.
3.
அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை படிபடியாய் மாநிலம் முழுமையும்.
4.
கள்ள சுரங்கள் செயல்பட்டாலோ கண்டுபிடிக்கபட்டாலோ அந்த மாவட்ட காவல்துறை, கலெக்டர், மாஜிஸ்டிரேட் மூவரும் பொறுப்பு இது தான் சரியான ஆப்பு.
5.
அரசு மற்றும் அமைச்சரகத்தை சேர்ந்தவர்கள் கோப்புகளை அலுவலகத்திலேயே பார்க்க வேண்டும் 18 மணி நேர வேலை (இதுவரை அரசு ஊழியர் 11 மணிக்கே அலுவலுக வருகை)
6.
p.w.d. - பொதுபணிதுறை மாநிலம் முழுமையுள்ள சாலைகள் சீரமைக்க June 2017 கெடு.
7.
இனி சாலைபணிகள் அரசியல்வாதிகள் எடுக்க முடியாது . முழுமையுமே E - TENDER.
8.
பாஜகவினர் தரத்தை உறுதி செய்ய வேண்டும் குறைகளை தெரிவிக்க வேண்டும்.
9
.15 நாட்களுக்கு ஒரு முறை அரசு அதிகாரிகள் கலெக்டர்கள் ஆய்வுகூட்டம்.
10.
பதுக்கல் வியாபாரிகள் ரேஷன் மாஃபியாக்கள் வழக்குகள் தோண்டப்படுகிறது.
11.
ரேஷன் பொருள் கடத்தபட்டால் சிவில் சப்ளை பொறுப்பாளர் பதவி நீக்கம்.
12.
அரசு பள்ளி ஆசிரியர் ஆசிரியை உடைகட்டுபாடு T.SHIRT தடை.
13.
மூடபட்ட சர்க்கரை ஆலைகள் திறக்க நடவடிக்கை.
14.
நிலுவை தொகை மற்றும் தொழிளாலர் ஊதியம் வழங்கல்.
15.
பழைய உற்பத்தி முறை சர்க்கரை ஆலைகள் நவீனமாக்க முன்னுரிமை.
16.
தலைமறைவு குண்டர்கள் சரணடையாவிடில் சுட்டுபிடிக்க ஆணை.
17.
ஆக்ரா ,மீரட், கோராக்பூர் மெட்ரோ ரயில் திட்ட ஆய்வு பணிகள் துவக்கம்.
18.
எல்லா அரசு அலுவலகமும் CCTV கண்காணிப்பு.
19.
எல்லா மத பண்டிகை க்கும் தடையற்ற மின்சாரம்.
20.
சென்ற ஆட்சியின் அரசுதேர்வு ஆணையம் UPSC முடிவுகள் நிறுத்தம். முறைகேடுகள் கண்டறிய குழு.
செத்தான் மொத்த பயலும் மனுஷன் காலையில் 2 மணிக்கு எழுந்து யோக பயிற்சி செய்யறவர்!
எப்ப தூங்குவார் எவனை கூப்பிட்டு கேள்வி கேட்பார் மிரண்டுபோய் இருக்கிறார்களாம்
துறை வாரியா வேலை திட்டங்கள் வேலை முறை யாருக்கு என்ன பொறுப்பு தெளிவா எல்லாத்தையும் பதிவு செய்து கொள்கிறாராம்.
நம்மாளு சக்ரபொங்கல் வென்பொங்கள் சாமியார் இல்லை என்பது அதிகார வர்கத்திற்கு கூடுதல் காய்சல் வரவழைக்கும் விஷயம்!
மனுஷனுக்கு ஜில்லா வாரியா சொன்னா தற்கொலையே செஞ்சுக்கற அளவு தொண்டர் படை..!
நன்றி இணையம்