காவி என்றால், தியாகம் மட்டுமல்ல,வீரமும் தான்...
படத்தில் இருக்கும் சிவாஜி சிலை, வியட்நாம் நாட்டின் ஹோசிம் நகரில் இருக்கும் சிலை……..
படத்தில் இருக்கும் சிவாஜி சிலை, வியட்நாம் நாட்டின் ஹோசிம் நகரில் இருக்கும் சிலை……..
வியட்நாம் நாடு சுதந்திரம் அடைந்தவுடன்,ஹோசிம் னால், பிரம்மாண்டமாக அந்த நாட்டில் நிறுவப்பட்ட சிலை இது
நடுல சத்தமா சொல்லுங்க....காவி வியட்நாம் அரசு ஒளிக ன்னு
வியட்நாமில் பலம் பொருந்திய அமெரிக்க ராணுவம் நவீன சாதனங்களுடன் வியட்நாமியர்களைத் தாக்கிய போது ஹோசிமின்னுக்கு சற்று திகைப்பாக இருந்தது.
வலிமை வாய்ந்த முகலாய சாம்ராஜ்யத்தின் படைகளை எதிர் கொண்டு வெற்றி பெற்ற சிவாஜி மஹராஜின் கொரில்லா போர்த் தந்திர முறைகள் ஹோசிமின்னின் கவனத்திற்கு வந்தது.
சுமார் இருபது ஆண்டுகள் நடை பெற்ற போரில் க்டைசியாக அமெரிக்க ராணுவம் பின் வாங்கியது.
1975ஆம் ஆண்டு வியட்நாம் வெற்றி பெற்றது.
இதன் வெற்றிக்கு பல காரணங்கள் வரலாற்று ஆசிரியர்களால் கூறப்பட்டாலும், ஹோசிமின்
தனக்கு இந்த வெற்றியை வாங்கித் தந்தது மாவீரன் சிவாஜியே என்று நம்பினார்.
இதன் வெற்றிக்கு பல காரணங்கள் வரலாற்று ஆசிரியர்களால் கூறப்பட்டாலும், ஹோசிமின்
தனக்கு இந்த வெற்றியை வாங்கித் தந்தது மாவீரன் சிவாஜியே என்று நம்பினார்.
ஆகவே அவரை கௌரவிக்கும் வண்ணம் ஹோசிமின் குதிரை மீது அமர்ந்த நிலையிலிருக்கும் சிவாஜி சிலையை ஹோசிமின் நகரில் நிறுவினார்.
வட வியட்நாமின் பாதுகாப்பு மந்திரி, "மேடம் பின்"
(Madame Binh) 1977ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.
அனைத்து இடங்களையும் பார்த்தபின், அவர் கேட்ட்து “நான் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சமாதிக்கு சென்று மரியாதை செய்யவேண்டும்" என்று....
சமாதிக்கு சென்று சமாதியைச் சுற்றி வந்து வணங்கிய அவர் அங்கு கீழே இருந்த மண்ணில் கொஞ்சம் எடுத்துப் பொட்டலத்தில் மடித்து வைத்துக் கொண்டார். அந்த மண்ணைத் தன் தலையிலும் இட்டுக் கொண்டார்.தனது நாட்டில் இதை தூவ எடுத்து செல்வதாக கூறினார்
இன்னோரு முறை சத்தமா சொல்லுங்க...........
…காவி வியட்நாம் அரசு…ஒலிக”...
…காவி வியட்நாம் அரசு…ஒலிக”...
மிலிந்த் காட்கில் என்பவர் கொரில்லா உத்தியை போர்களில் பயன்படுத்துவதைப் பற்றி ஒரு சுவையான புத்தகத்தை எழுதியுள்ளார். ராணுவம் பற்றி எழுதும் பத்திரிகையாளரான இவர் எப்படி சத்ரபதி சிவாஜியின் போர்முறையை வியட்நாமியர் பயன்படுத்தி அமெரிக்கர்களை வெற்றி கொண்டனர் என்பதை விவரித்துள்ளார்.
மும்பையில் இப்போ தான், நாம, ஒரு சிவாஜி, சிலை நிறுவ வேலைகள் நடத்திட்டு இருக்கோம்....
வீரன்.. அல்ல..."மா" வீரன் தன் உடலை பிரிந்த தினம் இன்று.......
நன்றி -தேசபக்தர்கள்