








நேற்று - நடந்தது
இன்று - நடப்பது
நாளை - நடக்கும்
இன்று - நடப்பது
நாளை - நடக்கும்
நேற்று - நினைவு
இன்று - நிஜம்
நாளை - கனவு
இன்று - நிஜம்
நாளை - கனவு
நேற்று - தெரிந்தது
இன்று - தெரியும்
நாளை - தெரியாது
இன்று - தெரியும்
நாளை - தெரியாது
நேற்று - கருவறை
இன்று - வாழ்க்கை
நாளை - கல்லறை
இன்று - வாழ்க்கை
நாளை - கல்லறை
நேற்று - பெற்றோர்
இன்று - நீ
நாளை - பிள்ளை
இன்று - நீ
நாளை - பிள்ளை
நேற்று - சம்பவம்
இன்று - சாதனை
நாளை - சரித்திரம்
இன்று - சாதனை
நாளை - சரித்திரம்
நேற்று - ஆரம்பம்
இன்று - பயணம்
நாளை - இறுதிச்சுற்று
இன்று - பயணம்
நாளை - இறுதிச்சுற்று
நேற்று - தோல்வி
இன்று - விடாமுயற்சி
நாளை - வெற்றி
இன்று - விடாமுயற்சி
நாளை - வெற்றி
நேற்று - நான்
இன்று - நீ
நாளை - யாரோ
இன்று - நீ
நாளை - யாரோ
நேற்று - மூடநம்பிக்கை
இன்று - தன்னம்பிக்கை
நாளை - நம்பிக்கை
இன்று - தன்னம்பிக்கை
நாளை - நம்பிக்கை
நேற்று - தோழி
இன்று - காதலி
நாளை - மனைவி
இன்று - காதலி
நாளை - மனைவி
*நேற்று - நண்பன்*
😄
*இன்று - நண்பன்*
😄
*நாளை - நண்பன்*
😄

*இன்று - நண்பன்*

*நாளை - நண்பன்*




நன்றி இணையம்