வீட்டில் லஷ்மி வாசம் செய்ய

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:07 | Best Blogger Tips

மனைவி கணவனின் காலை பிடித்துவிட பணம் வந்து சேரும் (பார்க்க படம்)
ஏனெனில் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள் பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு கீழ் வருகின்றது. இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின் கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும்.
(இது ஆணாதிக்கத்தை காட்டுவதற்காக குறிப்பிடவில்லை....)
இது முற்றிலும் உண்மையே
Happy Marvellous Monday Morning my Dear Guru,GOD,
brothers,sisters and Friends!! 
Have a great and wonderful day ahead!!! God Bless!! 
இனிய காலை வணக்கம் அன்பு நெஞ்சங்களே,
இறைவன் நினைவே இனிய காலை
இந்த நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துக்கள்*
வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!! நன்றி!!
-
என்றும் அன்புடன் Mu DhanaLakshmi Chandara
n