🌹நன்மையும் தீமையும்🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 3:03 PM | Best Blogger Tips




🌴உனக்கு தற்போது இருக்கும் பிரச்சனையை நான் நன்கு அறிவேன்.
🌴வேலை இடத்தில் உள்ள நபர்களின் தொந்தரவு விரைவில் மறைந்து போகும்.
🌴நீ முயற்சி செய்யும் அந்த வேலை உனக்குதான் கிடைக்க உள்ளது.
🌴நீ எதிர்பார்க்கும் சம்பள உயர்வு விரைவாக உனக்கு கிடைக்க உள்ளது.
🌴கவலைப்படாதே உன் தந்தை விரைவில் உன்னை புரிந்துக் கொள்வார்.
🌴நீ நம்பிக் கொண்டிருக்கும் அந்த பெண்தான் உனக்கு மனைவி.
🌴உன் கணவர் உன்னை நிச்சயம் புரிந்து கொள்வார்.
🌴உன் குடும்பத்தில் விரைவில் ஒரு சுப காரியம் நடக்க உள்ளது.
🌴உன்னை பீடித்திருக்கும் அந்த நோய் மாயமாகும் காலம் நெருங்கிவிட்டது.
🌴உன் கடன் குறுகிய நாட்களில் அடைபடும்.
🌴நீ கொடுத்த கடனும் உன்னை தேடி வரவுள்ளது.
🌴உன்னை உதாசீனபடுத்திய சொந்தங்கள் உன்னை தேடி வரவுள்ளது.
🌴நல்லதே நடக்கிறது வாழ்க வளமுடன்.
🌻யாஷி பிரசாத்🌻