இது வரை
இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் மோடி அளவுக்கு இந்து மத நம்பிக்கைகளையும் சடங்குக
ளையும் பின்பற்றுபவர் யாரும் இருந்ததே இல்லை. நிறைய
விரதங்களை கடைபிடிக்கிறார்.அது மட்டுமல் லாமல் சைவஉணவினையே உண்கிறார்.எந்த நாடு
சென்றாலும் இந்துகோயில்களுக்கு செல்வதையே விரும்புகிறார்.
மற்ற
மதத்தினை மதிக்கிறார்.தன்னுடைய மதத்தின் படி
வாழ்கிறார்.மோடி தெய்வத்துக்கு பயப்படுகிறார். அதனா ல்தான் அவருடைய ஆட்சியில் ஊழல் இல்லை.அவர்
தன்னு டைய மனசாட்சிக்கு பயப்படுகின்றார். அதனா லே வாக்க ளித்த மக்களுக்கு இயன்ற வரை டார்கெட் வைத்து வேலைசெய்து வருகிறார்

காவி கட்டிய
எல்லோருமே மகா யோகிகள் அல்ல. ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத் தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ
தான் அவ தரிக்கி றார்கள்.அப்படி தான் மோடியும்.இவர் காலத்தில் நாமும்வாழ்ந்தோம்
என்பதே கடவுள் நமக்கு கொடுத்த வரமே.
நன்றி இணையம்