வேண்டாம் 🐓 என் பெயர் . . . . . . . . . . . . . . . ?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 11:00 | Best Blogger Tips




😱
 

வேண்டாம் 🐓 நான் 😱
பெயர்:
 🐓 பிராய்லர் கோழி,

 🐓 என்னை தயவுசெய்து உண்ணாதிர்கள்,

 🐓 நான் ஒ௫ தரமற்ற உணவு பொ௫ள்,

 🐥 ஒ௫ முழுமையான நாட்டுக் கோழி வளர்ச்சியடைய குறைந்தது 6 மாத காலம் ஆகும்


 🐓 நான் வளர்ச்சியடைய ஒ௫ மாத காலமே போதும் அதுவும், எனக்கு உணவு, ரசாயன பொருட்கள்(antibiotic resistant Bactria ) உணவு,


 💉 இதன் மூலம் ம௫ந்து கொடுக்கப்படுகிறது


▶ 🚫 😱 உண்மை தெரியுமா எனது ஆயுட்காலம் - 1 மாதம் தான்


💥🌻 உங்கள் ஆரோக்கியமான வாழ்வில், என்னை போன்ற சுகாதரமற்ற, தரமற்ற உணவை, தயவு செய்து சேர்ந்தது கொல்லாதிர்கள்,


👉🌿 உணவே மருந்து எனும், வாசகத்திற்க்கு ஏற்ப்ப,


🍎🍏🍊🍑🍉🍇🍒🍋🍠🍅🌽🍆🌽🍅🍍🍪🍚🍲🍌🍈 🌿🌼🐬🐠🐟 இது போன்ற இயற்கை உணவை உண்ணுங்கள்,


தயவு செய்து படித்தவர்கள், forward ( மற்றவர்களுக்கு அனுப்புதல்)


செய்வதோடு இல்லாமல், இதை உட்கொள்ளாமல் இ௫ங்கள்

💪 ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்திடுங்கள்,


👶 👭👬 குழந்தைகளுக்கு தயவுசெய்து கொடுக்காதிர், 🐓என்னை


🐾 🍚 🍜 🍲 🍴 ? 🍵 ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவில் உள்ளது,


📌 இப்படிக்கு,


🙏 பொதுநலம்