நீரிழிவு குறைய முந்திரி..!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:56 PM | Best Blogger Tips
நீரிழிவு குறைய முந்திரி..!

முந்திரி மரத்தின் வேர்ப்பட்டையை சுண்டக்காய்ச்சி  குடித்து வர நீரழிவு குறையும்.
 
அறிகுறிகள்:

    நீரிழிவு.

தேவையான பொருள்கள்:

    முந்திரி மரத்தின்வேர்ப்பட்டை.
    தண்ணீர் .

செய்முறை:

முந்திரி மரத்தின் வேர்ப்பட்டை  30 கிராம் எடுத்து ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக்காய்ச்சி குடித்து வர நீரழிவு குறையும்.

Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.