இந்துமதத்தைப்பற்றிய சிறு வரலாற்றுகுறிப்பு;
இந்து மதம் உலகின் முக்கிய மதங்களில் ஒன்றாக உள்ளது. இதனை ஏறத்தாழ
1.4பில்லியன் மக்கள் பின் பற்றுகின்றனர். இந்தியாவும் ஓரளவுக்கு இலங்கையும்
இந்து மதம் செழித்து வளர்ந்த நாடுகள் என்று கூற முடியும்.
பண்டைய
இந்தியாவின் பெயரான பாரதமும், லங்கா என இலங்கையும் பழம் பெரும் இதிகாசமான
ராமாயணம்' எனும் காவியத்தில் குறிப்பிடப் படுகின்றன. இந்த இரண்டு நாடுகளில்
இருந்து இந்து மதம்உலகம் முழுவதும் பரவிவிட்டது.
இந்து மதம் யாரால் எப்போது ஸ்தாபிக்கப்பட்டது என்று யாருக்குமே தெரியாது.
இந்த முக்கிய தனித்துவமான அம்சமானது, மற்றைய யாரால் எப்போது
ஸ்தாபிக்கப்பட்டது என தெளிவாக குறிப்பிடக்கூடிய உலகின் வேறு மதங்களில்
இருந்து, இந்து மதத்தினை வேறு படுத்துகின்றது.
இதன் காரணமாக இந்துகள், இந்து மதமானது கடவுளால் தமக்கு நேரடியாக தரப்பட்டதாக நம்புகின்றனர்.
இந்துமதத்தைப்பற்றிய சிறு வரலாற்றுகுறிப்பு;
இந்து மதம் உலகின் முக்கிய மதங்களில் ஒன்றாக உள்ளது. இதனை ஏறத்தாழ 1.4பில்லியன் மக்கள் பின் பற்றுகின்றனர். இந்தியாவும் ஓரளவுக்கு இலங்கையும் இந்து மதம் செழித்து வளர்ந்த நாடுகள் என்று கூற முடியும்.
பண்டைய இந்தியாவின் பெயரான பாரதமும், லங்கா என இலங்கையும் பழம் பெரும் இதிகாசமான ராமாயணம்' எனும் காவியத்தில் குறிப்பிடப் படுகின்றன. இந்த இரண்டு நாடுகளில் இருந்து இந்து மதம்உலகம் முழுவதும் பரவிவிட்டது.
இந்து மதம் யாரால் எப்போது ஸ்தாபிக்கப்பட்டது என்று யாருக்குமே தெரியாது. இந்த முக்கிய தனித்துவமான அம்சமானது, மற்றைய யாரால் எப்போது ஸ்தாபிக்கப்பட்டது என தெளிவாக குறிப்பிடக்கூடிய உலகின் வேறு மதங்களில் இருந்து, இந்து மதத்தினை வேறு படுத்துகின்றது.