சுவாமி
சின்மயானந்தா மே 8, 1916 அன்று இந்தியாவின் கேரளா மாநிலத்தில் எர்ணாகுளம்
என்ற இடத்தில் "பூதம்பள்ளி" என்ற பெயரைக் கொண்ட ஓர் இந்துக் குடும்பத்தில்
இவர் பிறந்தார். இவரது இயற்பெயர் பாலகிருஷ்ண மேனன் என்பதாகும்.
லக்னோ பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்து வெளியேறியவர் ஊடகவியல் துறையில் நுழைந்து இந்திய அரசியல், பொருளாதார மற்றும் சமூகவியலில் பணிகளை ஆற்ற முனைந்தார்.
இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். பின்னர் "நாஷ்னால் ஹெரால்ட்" என்ற பத்திரிகையில் பணியாற்றினார். ரிசிகேஷம் சென்று சுவாமி சிவானந்தரைச் சந்தித்தார். அன்றிலிருந்து அவர் இந்து சமய ஆன்மீகத்துறையில் அதிக அக்கறை கொண்டார்
சுவாமி சிவானந்தரினால் 1949 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 சிவராத்திரி நாளன்று பாலகிருஷ்ண மேனன் சந்நியாச தீட்சை பெற்றுக் கொண்டு "சுவாமி சின்மயானந்தா" என்ற பெயரையும் பெற்றார்.
இமயமலையில் சுவாமி தபோவன மகாராஜ் என்பவரிடம் 8 ஆண்டுகள் இந்து தத்துவத்தைப் பயின்றார். சுவாமிகளின் ஆசியுடன் வேதாந்தத்தை உலகெங்கும் பரப்ப இமாலயத்தை விட்டு சின்மயானந்தர் புறப்பட்டார்.
உலகெங்கும் பல ஆசிரமங்களையும் மையங்களையும் ஆரம்பித்தார். பல பாடசாலைகளையும், மருத்துவ மனைகளையும் ஆரம்பித்தார். கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவென கிராம நலத் திட்டமான சின்மயா அமைப்பை உருவாக்கினார்.
சுவாமி சின்மயானந்தா ஆகஸ்ட் 3, 1993 இல் சான் டியேகோ, கலிபோர்னியாவில் மறைந்தார். இவரது சீடர்கள் இவர் அவ்விடத்தில் மகா சமாதி அடைந்ததாகக் கருதுகின்றனர். இவர் ஆரம்பித்த சின்மயா மிஷன் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள அமைப்பாகும். 350 மையங்களில் இது இயங்குகிறது. இந்தியப் பண்பாடு, மற்றும் கலாச்சாரம், வேதாந்தம் போன்றவற்றை பரப்பி வருகிறது.
Swami Chinmayananda
==============
Swami Chinmayananda is counted amongst the most notable spiritual leaders in India. He was considered as an authority on the ancient Indian scriptures, especially the sacred Bhagwad Gita and the Upanishads. He was the founder of the Chinmayananda Mission and also the author of more than 30 books, dedicated to the philosophical belief behind religion. Read this biography on Swami Chinmayananda further to know more about the great leader, his life history, his mission, etc…
His Early Life
=======
Swami Chinmayananda was born as Balakrishna Menon (Balan) in Ernakulam district of Kerala, in 1916. He completed his graduation from the Lucknow University and thereafter entered the field of journalism. Till that time, he felt that he could influence the political, economic and social reform movement through journalism.
Meeting Swami Sivananda
================
Meeting Swami Sivananda at Rishikesh proved to be a turning point in the life of Balakrishna. He developed an interest in the path of spirituality. It was under Swami Sivananda only that Balakrishna took Sanyas (asceticism) and became Swami Chinmayananda. Seeing the enormous untapped potential of Swami Chinmayananda, Swami Sivananda sent him to study under Swami Tapovan Maharaj in the Himalayas. After studying for eight years under Swami Tapovan, Chinmayananda decided to spread his knowledge amongst people.
Charitable Work
==========
Swami Chinmayananda spent forty years of his life in helping others. He opened a number of ashrams, schools, hospitals, nursing homes and clinics throughout the world.
Recognition
=======
Swami Chinmayananda was selected as the President of Hindu Religion by the Hindu Host Committee in the year 1993. The honor was given to him at the Meeting of the Parliament of World Religions in Chicago. He was also honored for serving humanity selflessly throughout his life at "World Vision 2000," a conference of religious leaders. Swami Chinmayananda left this world on August 3, 1993 to become one with the Supreme Lord. He died in San Diego, California.
Chinmayananda Mission
===============
Chinmayananda Mission was founded with an aim, to bring the timeless knowledge of Vedanta closer to people. At the same time, it teaches them to way to attain spiritual growth and contentment.