பொன்னியின் செல்வன் -காவிரி பற்றி

மணக்கால் அய்யம்பேட்டை | 12:47 AM | Best Blogger Tips
கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்"  சிறந்த தமிழ் காவியம் .அதில், காவிரி பற்றி எவ்வாறு வர்ணிக்கிறார் ? எனப் படியுங்கள்!

   குடகு நாட்டில் பிறந்து வளர்ந்த பொன்னி நதி கன்னிப் பருவம் கடந்ததும் தன் மணாளனாகியசமுத்திரம் ராஜனிடம் சென்றடைய விரும்பினாள். காடும் மேடும் கடந்து பாறைகளையும் பள்ளங்களையும் தாண்டிக் கொண்டு விரைந்து சென்றாள். சமுத்திர ராஜனை நெருங்க நெருங்க, நாயகனைக் காணப் போகிறோம் என்ற குதூகலத்தினால் அவள் உள்ளம் விம்மி உடல் பூரித்தது. இன்னும் சற்றுத் தூரம் சென்றாள், காதலனை அணைத்துக் கொள்ளக் கரங்கள் இரண்டு உண்டாயின. இரு கரங்களை விரித்தவாறு தாவிப் பாய்ந்து சென்றாள். ஆனால் உள்ளத்தில் பொங்கிய ஆர்வ மிகுதிக்கு இரு கரங்கள் போதுமென்று தோன்றவில்லை. அவளுடைய ஆசைக் கரங்கள் பத்து, இருபது, நூறு என்று வளர்ந்தன. அவ்வளவு கரங்களையும் ஆவலுடன் நீட்டிக் கொண்டு சமுத்திர ராஜனை அணுகினாள். இவ்விதம் ஆசைக் கணவனை அடைவதற்குச் சென்ற மணப் பெண்ணுக்குச் சோழ நாட்டுச் செவிலித் தாய்மார் செய்த அலங்காரங்கள் தான் என்ன? அடடா! எத்தனை அழகிய பச்சைப் புடவைகளை உடுத்தினார்கள்? எப்படியெல்லாம் வண்ண மலர்களைச் சூட்டினார்கள்? எவ்விதமெல்லாம்பரிமள சுகந்தங்களைத் தூவினார்கள்? ஆஹா! இரு கரையிலும் வளர்ந்திருந்த புன்னை மரங்களும் கடம்ப மரங்களும் முத்து மலர்களையும் ரத்தினப் பூக்களையும் வாரிச் சொரிந்த அருமையை எவ்விதம் வர்ணிப்பது? தேவர்கள் பொழியும் பூமாரியும் இதற்கு இணையாகுமா?
   பொன்னி நதியே! உன்னைப் பார்த்துக் களிப்படையாத கன்னிப்பெண் யார்தான் இருக்க்முடியும்! உன் மணக்கோல ஆடை அலங்காரங்களைக் கண்டு உள்ளம் பொங்காத மங்கை யார் இருக்க முடியும்?
   கலியாணப் பெண்ணைச் சுற்றி ஊரிலுள்ள கன்னிப் பெண்கள் எல்லோரும் சூழ்ந்து கொள்வதுபோல் உன்னை நாடிப் பெண்கள் வந்து கூடுவதும் இயற்கையே அல்லவா!
   பொன்னி தன் மணாளனைத் தழுவிக் கொள்ள ஆசையுடன் நீட்டும் பொற்கரங்களில் ஒன்றுக்கு அரிசிலாறு என்று பெயர்! காவேரிக்குத் தென் புறத்தில் மிக நெருக்கத்தில் அரிசிலாறு என்னும் அழகிய நதி அமைந்திருக்கிறது. அப்படி ஒரு நதி இருப்பது சற்றுத் தூரத்தில்இருந்து வருகிறவர்களுக்குச் சொல்லித் தான் தெரியவேண்டும். இருபுறமும் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் இனிய பசுமரங்கள் அப்படி அந்நதியை மறைத்து விடுகின்றன. பிறந்தது முதல் அந்தப்புரத்தை விட்டு வெளியேறி அறியாத அரச குலக் கன்னியென்றே அரிசிலாற்றைச் சொல்லலாம். அந்தக் கன்னி நதியின் அழகுக்கு இந்த உலகில் உவமையே கிடையாது.

-வி. ராஜமருதவேல்

காட்டன் புடவைகளை பராமரிப்பது எப்படி..?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:46 AM | Best Blogger Tips
                   காட்டன் புடவைகளை பராமரிப்பது எப்படி..?

பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் மட்டமான காட்டன் சேலைகள் சில நாட்களிலேயே பழைய புடவை போல மாறிவிடும். கைத்தறி காட்டன் புடவைகள்தான் எப்போதும் சரியான சாய்ஸ்.

பெங்கால், மங்களகிரி, ராஜஸ் தான், காஞ்சி போன்ற காட்டன்கள் எப்போதும் ‘பளிச்’ லுக் தரும். அகலம் குறைவாக இருந்தாலும், சுருங்காது. அயர்ன் தேவையில்லை. டார்க் கலர்களைவிட லைட் கலர் பெஸ்ட். நிறம் வெளுக்கும் தன்மை டார்க் கலர்களில் அதிகம். காட்டன் புடவைகளை சரியாகப் பராமரிக்காவிட்டாலும் சீக்கிரமே சுருங்கிப் போய்விடும்.

அடிக்கடி துவைக்காமல் இரு முறை பயன்படுத்திய பிறகு துவைக்கலாம். பிரஷ் வாஷ் செய்யக்கூடாது. புடவையின் ஷைனிங் போய்விடும் என்பதால் வாஷிங் மெஷினை தவிர்ப்பது நல்லது. நல்ல தரமான கஞ்சியை மைல்டாக பயன்படுத்தினால் பல வருடங்கள் தாண்டியும் பளிச்சென இருக்கும்.

பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் மட்டமான காட்டன் சேலைகள் சில நாட்களிலேயே பழைய புடவை போல மாறிவிடும். கைத்தறி காட்டன் புடவைகள்தான் எப்போதும் சரியான சாய்ஸ்.

பெங்கால், மங்களகிரி, ராஜஸ் தான், காஞ்சி போன்ற காட்டன்கள் எப்போதும் ‘பளிச்’ லுக் தரும். அகலம் குறைவாக இருந்தாலும், சுருங்காது. அயர்ன் தேவையில்லை. டார்க் கலர்களைவிட லைட் கலர் பெஸ்ட். நிறம் வெளுக்கும் தன்மை டார்க் கலர்களில் அதிகம். காட்டன் புடவைகளை சரியாகப் பராமரிக்காவிட்டாலும் சீக்கிரமே சுருங்கிப் போய்விடும்.

அடிக்கடி துவைக்காமல் இரு முறை பயன்படுத்திய பிறகு துவைக்கலாம். பிரஷ் வாஷ் செய்யக்கூடாது. புடவையின் ஷைனிங் போய்விடும் என்பதால் வாஷிங் மெஷினை த
விர்ப்பது நல்லது. நல்ல தரமான கஞ்சியை மைல்டாக பயன்படுத்தினால் பல வருடங்கள் தாண்டியும் பளிச்சென இருக்கும்.

Via பெண்கள் Women

அழகுக்கு அழகு சேர்க்க என்னவெல்லாம் செய்யலாம்.

மணக்கால் அய்யம்பேட்டை | 12:32 AM | Best Blogger Tips
அழகுக்கு அழகு சேர்க்க என்னவெல்லாம் செய்யலாம்.

முகச்சுருக்கம், முகப்பருக்கள் இருந்தால் ஆப்பிள் துண்டை தோலுரித்து மசித்து அத்துடன் தேன் கலந்து முகத்தில் பூசி ஊறிய பிறகு முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும். நல்லெண்ணையுடன் முட்டையின் வெள்ளைக் கரு கலந்து பருக்களின் மீது பூசினால் பரு மறையும். வெயிற்காலங்களில் வேனிற்கட்டி வருவதுண்டு. அதிக உஷ்ணத்தினால் இது வருகிறது. இந்த கட்டியை போக்க அவரி இலையையும் அல்லி இலையையும் சமமாக எடுத்து அழசி கழுவிய நீரில் அரைத்து பூசினால் கட்டி உடைந்துவிடும்.

நெல்லிக்காய் கிடைக்கும் காலங்களில் உப்புப் போட்டு வேகவைத்து வெயிலில் உலர்த்திக் கொள்ளுங்கள். அதை சாம்பார், கூட்டு, சட்னி ஏதாவதொன்றில் போட்டு தினமும் சாப்பிட்டு வந்தாள் தோல் சுருக்கம் வருவது தள்ளிப்போகும். முகத்தில் அதிக முடியுள்ள பெண்கள் சோப்பை நன்றாக நுரை வரும் வரை தேய்த்து அந்த நுரையை உதட்டின் மேல் மற்றும் தாடையில் தடவி ப்யூமிங்கல் கொண்டு மெதுவாக தேய்த்தால் முடி மெதுவாக உதிர்ந்துவிடும்.

வெள்ளரி துண்டுகளை முகத்தில் கண்களுக்கருகில் தேய்த்தால் கண்கள் குளிர்ச்சியடையும். முகத்தில் தடவினால் கருப்புக்கோடுகள் மறையும். தக்காளி நறுக்கும் போது ஒரு துண்டை எடுத்து முகத்தில் அழுத்தி பூசவேண்டும். 1 மணி நேரத்திற்கு பிறகு முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும். முகப்பருவிற்கு துளசியையும், மஞ்சளையும் அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுகி வர முகப்பரு தோன்றாது.

முகத்தில் வெண்மையான தேமல் இருந்தால் ஆவாரை வேரை எலுமிச்சம் சாறு கலந்து அரைத்து பூசினால் வெண்மை தேமல் மறையும். கடுகு, எண்ணெய், ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சரிவிகிதத்தில் கலந்து உடம்பில் பூசி ஒரு மணி நேரம் வரை ஊறிய பிறகு குளித்தால் தோலில் உள்ள சுருக்கங்கள், மாசு, மருக்கள் நீங்கி விடும்..

மஞ்சளுடன் சந்தனத்தை கலந்து முகும் முழுவதும் பூசி காய்ந்த பின் ஈர பஞ்சினால் துடைத்து வர 15 நாட்களில் பிரகாசமான முகத்தை பெறலாம். ஆலிவ் எண்ணெயுடன் கருஞ்சீரகத்தை பொடி செய்து அதை முகம் முழுவதும் தடவி பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் அழகு பெறும். பருக்களினால் ஏற்படும் தழும்பு மறைய எலுமிச்சம் பழச்சாற்றில் சமஅளவு தேங்காய் எண்ணெயும் சந்தனமும் கலந்து இரவில் பூசி வந்தால் தழும்பு மறையும். முகச்சுருக்கம், முகப்பருக்கள் இருந்தால் ஆப்பிள் துண்டை தோலுரித்து மசித்து அத்துடன் தேன் கலந்து முகத்தில் பூசி ஊறிய பிறகு முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும். நல்லெண்ணையுடன் முட்டையின் வெள்ளைக் கரு கலந்து பருக்களின் மீது பூசினால் பரு மறையும். வெயிற்காலங்களில் வேனிற்கட்டி வருவதுண்டு. அதிக உஷ்ணத்தினால் இது வருகிறது. இந்த கட்டியை போக்க அவரி இலையையும் அல்லி இலையையும் சமமாக எடுத்து அழசி கழுவிய நீரில் அரைத்து பூசினால் கட்டி உடைந்துவிடும்.

நெல்லிக்காய் கிடைக்கும் காலங்களில் உப்புப் போட்டு வேகவைத்து வெயிலில் உலர்த்திக் கொள்ளுங்கள். அதை சாம்பார், கூட்டு, சட்னி ஏதாவதொன்றில் போட்டு தினமும் சாப்பிட்டு வந்தாள் தோல் சுருக்கம் வருவது தள்ளிப்போகும். முகத்தில் அதிக முடியுள்ள பெண்கள் சோப்பை நன்றாக நுரை வரும் வரை தேய்த்து அந்த நுரையை உதட்டின் மேல் மற்றும் தாடையில் தடவி ப்யூமிங்கல் கொண்டு மெதுவாக தேய்த்தால் முடி மெதுவாக உதிர்ந்துவிடும்.

வெள்ளரி துண்டுகளை முகத்தில் கண்களுக்கருகில் தேய்த்தால் கண்கள் குளிர்ச்சியடையும். முகத்தில் தடவினால் கருப்புக்கோடுகள் மறையும். தக்காளி நறுக்கும் போது ஒரு துண்டை எடுத்து முகத்தில் அழுத்தி பூசவேண்டும். 1 மணி நேரத்திற்கு பிறகு முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும். முகப்பருவிற்கு துளசியையும், மஞ்சளையும் அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுகி வர முகப்பரு தோன்றாது.

முகத்தில் வெண்மையான தேமல் இருந்தால் ஆவாரை வேரை எலுமிச்சம் சாறு கலந்து அரைத்து பூசினால் வெண்மை தேமல் மறையும். கடுகு, எண்ணெய், ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சரிவிகிதத்தில் கலந்து உடம்பில் பூசி ஒரு மணி நேரம் வரை ஊறிய பிறகு குளித்தால் தோலில் உள்ள சுருக்கங்கள், மாசு, மருக்கள் நீங்கி விடும்..

மஞ்சளுடன் சந்தனத்தை கலந்து முகும் முழுவதும் பூசி காய்ந்த பின் ஈர பஞ்சினால் துடைத்து வர 15 நாட்களில் பிரகாசமான முகத்தை பெறலாம். ஆலிவ் எண்ணெயுடன் கருஞ்சீரகத்தை பொடி செய்து அதை முகம் முழுவதும் தடவி பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் அழகு பெறும். பருக்களினால் ஏற்படும் தழும்பு மறைய எலுமிச்சம் பழச்சாற்றில் சமஅளவு தேங்காய் எண்ணெயும் சந்தனமும் கலந்து இரவில் பூசி வந்தால் தழும்பு மறையும்.
 
Via மைலாஞ்சி ( Mylanchi )
 
முதுமையை வெல்ல நெல்லிக்கனி..

மணக்கால் அய்யம்பேட்டை | 12:30 AM | | Best Blogger Tips

முதுமையை வெல்ல நெல்லிக்கனி...

இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம்,செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை.

முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முதுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால் இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்தசிலர் 30 வயதிலே 60 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின் மையே.

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு. ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப் பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும். இது நெல்லிக்கனியில் அதிகம் காணப்படுகிறது.

மேலும் தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் நெல்லிக் கனியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற் கு பெரிதும் உதவுகிறது. அதனால் பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.

தலைமுடி உதிர்வதை தடுத்து அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும்செல்களைத் தூண்டுகிறது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது. காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால் உண்டாகும் வலிகளைப் போக்கி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கண் பார்வைத் திறனை அதிகரிக்கிறது. கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற கண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரைநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறத ு
நமக்கு எளிதாக கிடைக்கும் விலை மலிவான நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கதிகமாக நிறைந்துள்ளது.

நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. நெல்லிக்காயால் செய்யப்படும் சாறானாது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம்.

ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும்.

* நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது.

* நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது படிப்படியாக குறையும்.

* நெல்லிக்காய் சாறில் சிறிது தேன் கலந்து தினமும் இரண்டு முறைகுடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகிவிடும்.

* நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம ்.

* நல்ல புதிய நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

* சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகையஎரிச்சலைப் போக்குவதற்கு தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் சாறு குடிக்க வேண்டும்.

* கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் சாறு மிகவும் சிறந்ததாக இருக்கும்.

* முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.

Via மருத்துவ-தகவல்கள்

குழந்தைகளின், பிறவி குறைபாடுகளை கண்டறிந்து தீர்க்கும் முறையை விளக்கும்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:28 AM | Best Blogger Tips
குழந்தைகளின், பிறவி குறைபாடுகளை கண்டறிந்து தீர்க்கும் முறையை விளக்கும், மருத்துவர் இந்திராணி:
 
பிறந்த குழந்தைகளுக்கு, தொற்று நோய் ஏற்படாமல் இருக்க, சொட்டு மருந்து, அம்மை தடுப்பூசி போன்ற, முன் தடுப்பு முறைகளில் மட்டுமே, பெற்றோர் கவனம் செலுத்துவர். ஆனால், எந்த விதமான பிறவி குறைபாடு இருக்கிறது என்று கண்டுபிடித்து, அவற்றை நீக்கும் விழிப்புணர்வு இல்லை.குழந்தைகளுக்கு, பிறவி குறைபாடுகள் இருப்பது; பிறக்கும் போது தெரிவதில்லை; வளர வளரத் தான், தெரிய வரும். 

வளர்ந்த பின், அப்பிரச்னையை தீர்ப்பதற்கு சிரமமாக இருக்கும். அதனால், பிறந்த உடனே, "நியூ பார்ன் ஸ்கிரீனிங் டெஸ்ட்' எனும், மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது. இதற்கு, பல சமூக சேவை அமைப்புகளும் உதவுகின்றன. அமெரிக்காவில், பிறந்த குழந்தைக்கு, நியூ பார்ன் ஸ்கிரீனிங் டெஸ்ட் செய்ய வேண்டும் என்பது கட்டாயம். 

இம்மருத்துவ பரிசோதனை மூலம், பிறந்த குழந்தையின் பிறவி குறைபாடுகள் மற்றும் நோய் தாக்கம் பற்றி, எளிதில் கண்டறிந்து, தீர்க்க முடியும்.பிறந்த, 48 மணி நேரத்திலிருந்து, ஏழு நாட்களுக்குள், இந்த மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். 

குழந்தையின் குதிகால் கட்டை விரலில் இருந்து, ஒரு சொட்டு ரத்தம் எடுத்து பரிசோதித்து, "நெகட்டிவ்' என, முடிவுகள் வந்தால், எந்தவித பிரச்னையும் இல்லை. "பாசிட்டிவ்' என வந்தால், மீண்டும் இதைப் போல், ஐந்து கட்டமாக சோதனை நடைபெறும். இதில் குறைபாடுகள் கண்டறிந்து, ஆரம்ப காலத்திலேயே, மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்தலாம்.
 
பரிசோதனையில், 700 குழந்தைகளில், ஒரு குழந்தை என்ற விகிதத்தில், பிறவி குறைபாடுகள் வருகின்றன. ரத்த மாதிரியில், பாசிட்டிவ் முடிவுகள் வந்த குழந்தைகளின் குறைபாடுகளான, பெண் குழந்தைகள் பின்னாளில் ஆணாக மாறும் ஆபத்து, "ஹைப்போ தைராய்டிசம்' எனும் மூளை வளர்ச்சி குறைபாடு, "கேலக்டோபீனியா' எனும் தாய்ப்பால் ஒவ்வாமை போன்ற குறைகளை, முன்னரே கண்டறிந்து தடுக்கலாம்.
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.
Tmt.மருத்துவர் இந்திராணி:

Via -நலம், நலம் அறிய ஆவல்.

வீட்டுத்தோட்டம் டிப்ஸ்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:24 AM | Best Blogger Tips

---------------------------------------

தொட்டிகளில் செடி வைக்கும் போது படத்தில் உள்ள படி தேங்காய் உரித்த மட்டைகளை நிரப்புங்கள்

பாட்டில் மூடியில் துவாரம் செய்யுங்கள், பாட்டிலின் மேல் பாகத்தை முழுதாக கட் செய்து கொள்ளுங்கள்.

மூடி பகுதி கீழாக இருக்குமாறு தலைகீழாக மட்டையின் அருகில் வையுங்கள்.

போதுமான அளவு மண் இட்டு நிரப்புங்கள், செடியை நடுங்கள். பாட்டிலில் தண்ணீர் ஊற்றுங்கள்.

இம்முறையில் செடியின் வேர் பகுதிக்கே நீர் செல்வதால் மிக குறைந்த அளவு நீர் போதுமானது. நீரை மட்டை உறிஞ்சி வைத்து கொள்வதால் வெளியூர் பயணம் சென்றால் செடி வாடிவிடும் என்ற கவலை இனி இல்லவே இல்லை...

Happy Gardening...

  Via Pasumai Vidiyal

சருமத்திற்கு ஏற்ற குளியல் சோப் எது?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:19 AM | Best Blogger Tips
சருமத்திற்கு ஏற்ற குளியல் சோப் எது? 

சோப் என்பது அழகை அதிகரிக்க உதவும் சாதனமாக இன்றைக்கு 
விளம்பரப்படுத்தப்படுகிறது. சந்தையில் தினந்தோறும் புதிது புதிதாய் 
சோப்புகள் குவிகின்றன. இதில் எந்த சோப் நல்ல சோப் என தேர்வு செய்வதில் குழம்பித்தான் போகின்றனர் அனைவரும். சிலர் ‘பேபி சோப் உபயோகித்தால் சருமம் மிருதுவாகும்’ என்கிறார்கள் சிலர். இன்னும் சிலரோ வாசனையான சோப்பே சிறந்தது என்கிறார்கள். உண்மையில் எதுதான் நல்ல சோப் என்று ஆலோசனை கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.

பண்டைய காலங்களில் சோப் என்பது பயன்படுத்தப்படவில்லை. இயற்கையான பொருட்களை பயன்படுத்தியே தேய்த்து குளித்து வந்தனர். பின்னர் சிகைக்காய் அறிமுகமானது. மெல்ல சோப் என்ற பொருள் அழுக்கும் நீக்கும் சாதனமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சந்தையில் இன்றைக்கு 
எண்ணிலடங்காத பிராண்டு சோப்புகள் வந்து விட்டன. அவற்றில் வாசனையான சோப் என்று பார்த்து வாங்குவதை விட நமது சருமத்திற்கு ஏற்ற சோப் எது என்பதை பார்த்து வாங்கவேண்டும்.

சருமத்தின் தன்மை
பிறந்த குழந்தைகளுக்கு சருமத் துவாரங்கள் இருக்காது. அவர்களுக்கு பேபி சோப்தான் பெஸ்ட். வளர்ந்தவர்களுக்கு சருமத் துவாரங்கள் இருக்கும். அவர்கள் பேபி சோப் உபயோகிப்பது உகந்ததல்ல. சருமம் ரொம்பவே வறண்டிருந்தால், மாயிச்சரைசர் உள்ள சோப் நல்லது. 40 வயதுக்கு மேலானவர்கள் மாயிச்சரைசர் உள்ள சோப் உபயோகிக்கலாம். குழந்தைகளுக்கு அதை உபயோகித்தால் சருமத்தில் வட்ட வட்டமாக மச்சம் மாதிரி வரும். சருமத்தின் தன்மை தெரியாமல் மூலிகை கலந்த 
சோப்புகளையும் உபயோகிக்க வேண்டாம். அத்தகைய சோப்புகள் ஆன்டிசெப்டிக்காக செயல்பட்டாலும், சருமத்தை கருப்பாக்கி விடலாம்.

ஃபேஸ் வாஷ்
சோப்புகளில் ஆரம்ப பி.ஹெச் பேலன்ஸ் அளவே 7.5 அல்லது 8 ஆக இருக்கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் வாசனை அதிகமுள்ள சோப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டாம்.சோப்புக்கு பதில் ஃபேஸ் வாஷ் நல்லது. நமது முகத்தின் பி.ஹெச் பேலன்ஸ் 5.5. ஃபேஸ் வாஷின் பி.ஹெச் பேலன்ஸ் 6. இரண்டும் கிட்டத்தட்ட இணைந்து போவதால் சருமத்துக்கு நல்லது...
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.
சோப் என்பது அழகை அதிகரிக்க உதவும் சாதனமாக இன்றைக்கு
விளம்பரப்படுத்தப்படுகிறது. சந்தையில் தினந்தோறும் புதிது புதிதாய்
சோப்புகள் குவிகின்றன. இதில் எந்த சோப் நல்ல சோப் என தேர்வு செய்வதில் குழம்பித்தான் போகின்றனர் அனைவரும். சிலர் ‘பேபி சோப் உபயோகித்தால் சருமம் மிருதுவாகும்’ என்கிறார்கள் சிலர். இன்னும் சிலரோ வாசனையான சோப்பே சிறந்தது என்கிறார்கள். உண்மையில் எதுதான் நல்ல சோப் என்று ஆலோசனை கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.

பண்டைய காலங்களில் சோப் என்பது பயன்படுத்தப்படவில்லை. இயற்கையான பொருட்களை பயன்படுத்தியே தேய்த்து குளித்து வந்தனர். பின்னர் சிகைக்காய் அறிமுகமானது. மெல்ல சோப் என்ற பொருள் அழுக்கும் நீக்கும் சாதனமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சந்தையில் இன்றைக்கு
எண்ணிலடங்காத பிராண்டு சோப்புகள் வந்து விட்டன. அவற்றில் வாசனையான சோப் என்று பார்த்து வாங்குவதை விட நமது சருமத்திற்கு ஏற்ற சோப் எது என்பதை பார்த்து வாங்கவேண்டும்.

சருமத்தின் தன்மை

பிறந்த குழந்தைகளுக்கு சருமத் துவாரங்கள் இருக்காது. அவர்களுக்கு பேபி சோப்தான் பெஸ்ட். வளர்ந்தவர்களுக்கு சருமத் துவாரங்கள் இருக்கும். அவர்கள் பேபி சோப் உபயோகிப்பது உகந்ததல்ல. சருமம் ரொம்பவே வறண்டிருந்தால், மாயிச்சரைசர் உள்ள சோப் நல்லது. 40 வயதுக்கு மேலானவர்கள் மாயிச்சரைசர் உள்ள சோப் உபயோகிக்கலாம். குழந்தைகளுக்கு அதை உபயோகித்தால் சருமத்தில் வட்ட வட்டமாக மச்சம் மாதிரி வரும். சருமத்தின் தன்மை தெரியாமல் மூலிகை கலந்த
சோப்புகளையும் உபயோகிக்க வேண்டாம். அத்தகைய சோப்புகள் ஆன்டிசெப்டிக்காக செயல்பட்டாலும், சருமத்தை கருப்பாக்கி விடலாம்.

ஃபேஸ் வாஷ்

சோப்புகளில் ஆரம்ப பி.ஹெச் பேலன்ஸ் அளவே 7.5 அல்லது 8 ஆக இருக்கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் வாசனை அதிகமுள்ள சோப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டாம்.சோப்புக்கு பதில் ஃபேஸ் வாஷ் நல்லது. நமது முகத்தின் பி.ஹெச் பேலன்ஸ் 5.5. ஃபேஸ் வாஷின் பி.ஹெச் பேலன்ஸ் 6. இரண்டும் கிட்டத்தட்ட இணைந்து போவதால் சருமத்துக்கு நல்லது...
 
 Via-நலம், நலம் அறிய ஆவல்.

குடல் புற்றுநோயை உண்டாக்கும் பிராய்லர் கோழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:17 AM | Best Blogger Tips
குடல் புற்றுநோயை உண்டாக்கும் பிராய்லர் கோழிகள்

பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு பற்றி சென்னையில் பிரபல ஈரல் மற்றும் குடல்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது:-
 
நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற   இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில்தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
 
இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.
 
ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாததுதான்.
 
6 மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய இக்கோழிகள் பல்வேறு ரசாயணங்கள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன.
 
ரசாயணங்கள் மூலம் வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.இதனை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் என்கிறோம்.
 
பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது.
 
நம் நாட்டில் ஏராளமானோர் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.
 
பொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதிலும் பிராய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது. நாட்டுக்கோழி இயற்கையாக வளர்க்கப்படுவதால் பெரிய அளவில் நமது உடம்பை பதம் பார்ப்பதில்லை.
 
இவ்வாறு டாக்டர் வெங்கடேசன் கூறினார்.
 
http://www.chickenout.tv/about-campaign/39-day-blog/121-day-39.htmlபிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு பற்றி சென்னையில் பிரபல ஈரல் மற்றும் குடல்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது:-

நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில்தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாததுதான்.

6 மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய இக்கோழிகள் பல்வேறு ரசாயணங்கள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன.

ரசாயணங்கள் மூலம் வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.இதனை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் என்கிறோம்.

பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது.

நம் நாட்டில் ஏராளமானோர் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

பொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதிலும் பிராய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது. நாட்டுக்கோழி இயற்கையாக வளர்க்கப்படுவதால் பெரிய அளவில் நமது உடம்பை பதம் பார்ப்பதில்லை.

இவ்வாறு டாக்டர் வெங்கடேசன் கூறினார்.

Via ஆரோக்கியமான வாழ்வு

நமது கடமைகள் பற்றி வேதங்கள் கூறுகின்றன ....

மணக்கால் அய்யம்பேட்டை | 12:15 AM | Best Blogger Tips
நமது கடமைகள் பற்றி வேதங்கள் கூறுகின்றன ....

யஜுர் வேதம் --- தைத்திரீய உபநிஷதம் ..
1:11.1-11.8

கல்வி முடிந்து வெளியேறுகின்ற மாணவர்களுக்கு, பிரியும் வேளையில் ஆச்சாரியர் அளிக்கும் செய்திபோல் அமைகிறது இந்தப் பகுதி. குருகுலவாசம் முடிந்த பின் மாணவர்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான  கடமைகள் இதில் கூறப்படுகின்றன.

11.1. வேதங்களைக் கற்பித்த பிறகு ஆச்சாரியார் மாணவர்களுக்கு சில அறநெறிகளைப் போதிக்கிறார்: உண்மை பேசுங்கள். தர்ம வழியில் செல்லுங்கள். கல்வியைக் கைவிடாதீர்கள். ஆச்சாரியருக்கு விருப்பமான செல்வத்தைக் கொடுத்து அவரை மன நிறைவு பெறச் செய்யுங்கள். சந்ததிச் சங்கலியை வெட்டாதீர்கள்.

11.2. உண்மையில்ருந்து விலகாதீர்கள். தர்மத்திலிருந்து விலகாதீர்கள். நன்மை தருபவற்றிலிருந்து விலகாதீர்கள். நற்செயல்களிருந்து விலகாதீர்கள். கற்பதிலிருந்தும் கற்றுக்கொடுப்பதிருந்தும் விலகாதீர்கள். தேவர்களுக்கும் முன்னோர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளிருந்து விலகாதீர்கள்.

11.3. தாயைத் தெய்வமாகப்  போற்றுங்கள். தந்தையைத் தெய்வமாகப்  போற்றுங்கள். ஆசிரியரைத் தெய்வமாகப் போற்றுங்கள். விருந்தினரைத் தெய்வமாகப் போற்றுங்கள்.

11.4. தீமை விளைவிக்காத செயல்களையே நீங்கள் செய்ய வேண்டும். மற்றவற்றைச் செய்யக் கூடாது. நற்பண்புகளை வளர்க்கின்ற செயல்களையே நீங்கள் செய்ய வேண்டும். மற்றவற்றைச் செய்யக்கூடாது.

11.5. நம்மைவிட உயர்ந்தவர்களோ தூயவர்களோ வரும்போது எழுந்து, அவர்கள் அமர இருக்கை அளித்து, அவர்களின் களைப்பைப் போக்கி உபசரிக்க வேண்டும்.

11.6. நம்பிக்கை மிக்க ஈடுபாட்டுடன் தானம் செய்ய வேண்டும்; ஏனோதானோ என்று தானம் செய்யக் கூடாது. வருமானத்திற்கு ஏற்ப தானம் செய்ய வேண்டும். பணிவுடனும் மரியாதையுடனும் தகுந்த அறிவுடனும் தானம் செய்ய வேண்டும்.

11.7. உங்கள் கடமை என்ன, குறிப்பிட்ட சூழ்நிலையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பவை பற்றி உங்களுக்குச் சந்தேகம் எழுமானால் சான்றோர்களைப் பின்பற்ற வேண்டும். ஆழ்ந்து சிந்திக்கின்ற, மன ஒருமைப்பாடு மிக்க, சுதந்திரமான, கோணல் புத்தி இல்லாத, நல்வழியில் நடக்கின்ற அந்த சான்றோர்கள் அந்த விஷயங்களில் எப்படி நடந்து கொண்டார்களோ அப்படி நீங்களும் செயல்படுங்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களை அணுகும் போதும், அதுபோலவே, சான்றோர்களைப் பின்பற்றுங்கள். 

11.8. இதுவே கட்டளை. இதுவே அறிவுரை. இதுவே வேத ரகசியம். இதுவே இறையானை. இவ்வாறு செய்ய வேண்டும். இவ்வாறே செய்யப்பட வேண்டும்.

இவ்வாறாக ஆச்சாரியார் சீடர்களுக்கு உபதேசித்தார்.

Via உபநிஷத்துகளின் விஞ்ஞான ரகசியங்கள்
 
இந்து ஆலயங்களில் புதைந்துள்ள அறிவியல்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:18 PM | Best Blogger Tips

இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்கள் உண்டு. ஆனால் அவையனைத்தும் வேத வழியில் கட்டப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கோவில்கள் எங்கு பூமியின் காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோ அங்கு கட்டப்பட வேண்டும். அது கிராமமாகவோ, நகரமாகவோ, மலை மீதோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். பூமியின் வட தென் துருவ காந்த அலை எங்கு அதிகமாக உள்ளதோ அங்கு கட்டப்பட வேண்டும். முக்கியமான கடவுள் இருக்குமிடமான கர்ப்பகிரகம் (அ) மூலஸ்தானத்தில் இந்த அலை அதிகமாக இருக்கும். சரியாகச் சொல்வதெனில் இந்த மூலஸ்தானத்தில் சிலை இடம் பெற்ற பிறகே கோவிலின் அமைப்பு கட்டப்படும். இந்த இடத்தில் தாமிரத் தகடுகள் வேத வரிகளைச் செதுக்கி புதைக்கப்படும். இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்கள் உண்டு. ஆனால் அவையனைத்தும் வேத வழியில் கட்டப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கோவில்கள் எங்கு பூமியின் காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோ அங்கு கட்டப்பட வேண்டும். அது கிராமமாகவோ, நகரமாகவோ, மலை மீதோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். பூமியின் வட தென் துருவ காந்த
அலை எங்கு அதிகமாக உள்ளதோ அங்கு கட்டப்பட வேண்டும்.

முக்கியமான கடவுள் இருக்குமிடமான கர்ப்பகிரகம் (அ) மூலஸ்தானத்தில் இந்த அலை அதிகமாக இருக்கும். சரியாகச் சொல்வதெனில் இந்த மூலஸ்தானத்தில் சிலை இடம் பெற்ற பிறகே கோவிலின் அமைப்பு கட்டப்படும். இந்த இடத்தில் தாமிரத் தகடுகள் வேத வரிகளைச் செதுக்கி புதைக்கப்படும்.

இவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்றால் காந்த அலைகளை அது சுற்றிலும் பரப்பவே. எனவே ஒருவர் தொடர்ந்து கோவிலுக்கு சென்று சிலையை வலப்புறமாக சுற்றி வந்தால் அவர் பூமியின் காந்த ஆற்றலைப் பெறுவார். அவரின் உடல் அந்த ஆற்றலை கிரகித்துக் கொள்ளும். இவ்வாற்றல் அவர் நலமுடன் வாழ வழி வகுக்கும். இது அறிவியல் பூர்வமான உண்மை.

மேலும் கர்ப்பக்கிரகம் மூன்று திசையிலும் மூடப்பட்டுள்ளதால் ஆற்றலை அதிகப்படுத்தும். மூலஸ்தானத்திலிருக்கும் விளக்கும் வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும். மணியோசை பக்தர்களின் மனதினை அலைபாய விடாமல் ஒன்றியிருக்கச் செய்யும். இது மன அழுத்தினைக் குறைக்கும்.

மேலும் மணம் வீசும் மலர்கள் ஒருவிதமான நல்ல ஆராவை (Aura – ஒருவரைச் சுற்றியுள்ள மனித காந்த சக்தி) வெளிப்படுத்தும். கடவுளின் சிலைகளை கற்பூரம், துளசி மற்றும் பிற பொருள்களைச் சேர்த்து கழுவி அந்த நீரை தீர்த்தமாகத்தருவார்கள். அதில் மிக அதிகமான காந்த சக்தியுள்ளது. அத்தீர்த்தத்தினை தாமிரப் பாத்திரத்திலிட்டுத் தருவார்கள். இது பற்சொத்தை மற்றும் சளி, இருமல் மற்றும் வாய் துர் நாற்றத்தினைப் போக்கவல்லது. இதன் மூலம் நமது முன்னோர்கள் பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளார்கள்

மேலும் தீபாரதனை காட்டும் போது மிக அதிகமான சக்தி வெளிப்படும் எனவேதான் ஆண்களை சட்டையில்லாமலும் பெண்களை அதிக அணிகலன்களோடும் கோவிலுக்கு வரச் சொன்னார்கள்.