வீட்டுத்தோட்டம் டிப்ஸ்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:24 AM | Best Blogger Tips

---------------------------------------

தொட்டிகளில் செடி வைக்கும் போது படத்தில் உள்ள படி தேங்காய் உரித்த மட்டைகளை நிரப்புங்கள்

பாட்டில் மூடியில் துவாரம் செய்யுங்கள், பாட்டிலின் மேல் பாகத்தை முழுதாக கட் செய்து கொள்ளுங்கள்.

மூடி பகுதி கீழாக இருக்குமாறு தலைகீழாக மட்டையின் அருகில் வையுங்கள்.

போதுமான அளவு மண் இட்டு நிரப்புங்கள், செடியை நடுங்கள். பாட்டிலில் தண்ணீர் ஊற்றுங்கள்.

இம்முறையில் செடியின் வேர் பகுதிக்கே நீர் செல்வதால் மிக குறைந்த அளவு நீர் போதுமானது. நீரை மட்டை உறிஞ்சி வைத்து கொள்வதால் வெளியூர் பயணம் சென்றால் செடி வாடிவிடும் என்ற கவலை இனி இல்லவே இல்லை...

Happy Gardening...

  Via Pasumai Vidiyal