பல வகை ருத்ராட்சங்களில் ஒரு முக ருத்ராட்சம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
ஒரு முக ருத்ராட்சம் உருண்டை வடிவம் கொண்டது.
ஆனால் இன்று 'சந்திரகர்' என்னும் பிறை வடிவ ருத்ராட்சத்தை ஒரு முக மணி என்று பலர் அணிந்து வருகின்றனர். சந்திரகர் ருத்ராட்சமும் சிவனின் அருள் பெற்றதால, அதை அணிந்து கொள்ளவோ பூஜை அறையில் வைத்து வணங்கவோ செய்யலாம். இருப்பினும் ஒரு முக ருத்ராட்சம் இந்த மணியிலிருந்து வேறுப்பட்டது. ஒரு முக ருத்ராட்சதில் ஒரு கோடு காணப்படும்.
நேபாள ஒரு முக ருத்ராட்சம் உருண்டை வடிவிலும், இந்தோனேசிய ஒரு முக ருத்ராட்சம் அரிசியை போல சற்று நீள வடிவிலும் காணப்படும்.
ஒரு முக ருத்ராட்சம் சூரியனின் ஆதிக்கம் பெற்றது. இதை அணிவதால் ஜாதகத்தில் சூரியனால் ஏற்படும் பாதகங்களை நீக்கும். இது பரப்பிரம்ம ஸ்வரூபம் ஆகும். இதன் அதி தேவதை ஸ்ரீ பரமேஸ்வரன்
ஆவார். இது இருக்கும் இடத்தில மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
ஒரு முக ருத்ராட்சத்தை 'பிரமஹத்தி' தோஷத்தை (பிராமணரை கொன்ற பாவம் ) நீக்கும். புலன்களை வெல்லும். பிரம்ம ஞானத்தை கொடுக்கும். மோட்சத்தை அளிக்கும்.
இதை அணிபவர்களின் மனம் ஒருமைப்படுவதோடு, பூரண அமைதியை அடையும். ஒரு முக ருத்ராட்சம் உலகாயதச் செல்வங்களையும், ஆன்மீகச் செல்வங்களையும் அளிக்கும் ஆற்றல் பெற்றதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.
இவ்வகை மணி மிக அபூர்வமாகவே கிடைக்கும் என்பதால், விலை அதிகமாகவிய இருக்கும்.
யார் அணியலாம்:
தலமைப் பதவியை விரும்புபவர்கள் ஒரு முக ருத்ராட்சத்தை அணிந்தால் அப்பதவி தானாக தேடி வரும். அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், அதிகாரிகள் இதை அணிந்து வந்தால் உயர்நிலையை எட்டிபிடிப்பர்கள்.
இவை தவிர புகைப்பழக்கம், மது அருந்துதல்,போதை மருந்து.போன்ற தீய பழக்கங்களில் இருந்து விடுப்பட விரும்புபவர்கள் இதை அணிந்தால், அவர்களின் உடலும் மனமும் நல்ல மாற்ற பெரும். தீய பழக்கங்கள் அறவே ஒழியும்.
தலைவலி, பார்வைக்கோளாறு, மூலநோய், சரும வியாதிகள்,கல்லீரல் நோய்களைக் குணமாக்கும் ஆற்றலும் ஒரு முக ருத்ராட்சதிர்க்கு உண்டு.
ஒரு முக ருத்ராட்சம் போலி என்று தெரியவந்தால் ஆறு குளம், கடலில் போட்டு விடுவதுசிறந்தது. காரணம் பல எதிர்மறை விளைவுகளை அது உண்டாக்கலாம்.
ருத்ராட்சமும் ஜோதிடமும்':
இது சூரியனின் ஆதிக்கம் பெற்றது. ஜாதகத்தில் சூரிய ஆதிக்க குறைவால் ஏற்படும் தீய பலன்களான வலது கண் நோய், தலை வலி, வயுட்ட்று வலி, எலும்பு பலவீனங்கள், போன்ற நோய்கள் ஒருமுக மணியை அணிவதால் நீங்கும்.
இது தவிர மனரீதியாக தன்னம்ம்பிக்கை குறைவு, தலமைப் பதவியை விரும்புபவர்கள், வளம் குன்றியிருத்தல், ஆளுமைஇன்மை போன்ற குறைபாடுகளும் இதை அணிவதால் நீங்கும் .
ஒரு முக ருத்ராட்ச மந்திரம்..
ஓம் ஹ்ரீம் நமஹ :