*#சிங்கப்பூரில் இந்தியர் என்பது தமிழன் தான்.*
*#மலேசியாவில் இந்தியர்
என்பது
தமிழன்
தான்.*
*#மொரீசியஸில் இந்தியர்
என்பது
தமிழன்
தான்.*
*#ரீயூனியனில் இந்தியர்
என்பது
தமிழன்
தான்.*
*#பிரான்சில், ஜெர்மனியில்
போன்ற
பல்வேறு
ஐரோப்பிய
நாடுகளிலும்
#கம்போடியாவில் தாய்லாந்து
போன்ற
ஆசிய
நாடுகளிலும்
இந்துக்கோவில்கள்
என்பது
தமிழர்கள்
காட்டியது
தான்*
*#இலங்கையில் தமிழ் இரண்டாவது
ஆட்சி
மொழியாக
இருக்கிறது.பாஸ்போர்ட்டில்
கூட
தமிழ்
தான்
இருக்கிறது.*
*#மலேசியாவிலும் அரசு நிர்வாகம்
மற்றும்
அமைச்
சர்களாக
தமிழர்கள்
தான்
கோலோச்சுகின்றனர்.*
*#சீன கம்னியூஸ்ட்
அரசு
இந்திய
மொழிகளில்
தமிழை
மட்டும்
தான்
வானொலி
சேவையாக
வழங்கி
வருகிறது.*
*#கனடாவில் தமிழர்
தினம்
என்று
ஒரு
நாளை
அரசே
கொண்டாடுகிறது.*
*#ஜப்பானில் தமிழில்
அறிவிப்புப்
பலகைகளை
அரசு
வைத்துள்ளது.*
*#பிரான்ஸ் புனித லூர்து
அன்னை
ஆலயத்தில்
ஒவ்வொரு
நாளும்
திருப்பலி
நடத்தப்படும்
மொழியும்
தமிழ்தான்.*
*#சிங்கப்பூர், மலேசியா,
மொரீஸியஸ்,
இலங்கை
நாடுகளின்
காசுகளிலும்
எழுதப்பட்டிருக்கும்
ஒரே
இந்திய
மொழி
தமிழ்
தான்.*
*ஆறுக்கும்
மேற்பட்ட
நாடுகளில்
இந்திய
மொழிகளிலேயே
அலுவல்
மொழியாக
ஏற்றுக்கொள்ளப்பட்ட
ஒரே
இந்திய
மொழியான
தகுதியுடன்
தமிழ்
தான்
சிறப்பாக
இருக்கின்றது.*
*12 நாடுகளில்
தமிழை
அலுவல்
மொழியாக்கும்
பணிகளில்
அந்தந்த
அரசாங்கங்கள்
ஈடுபட
முனைந்திருக்கின்றன.*
*200
நாடுகளிலும்
வாழும்
ஒரே
இனம்
உலகிலே
தமிழ்
இனம்
மட்டும்தான்..*
*இதில்
பல
நாடுகளில்
இந்திய
தூதர்களாக
இருப்பது
தமிழர்கள்தான்.*
*உலகத்துடன்
உண்மையாகவே
இணைந்திருந்து
இந்தியாவை
அடையாளப்படுத்த
வேண்டுமென்றால்
இந்திய
நாடு
முழுவதும்
தமிழை
பாட
மொழியாக
வையுங்கள்.
இந்தியாவை
உலகிற்கு தமிழ் அடையாளப்படுத்தும்.*
படித்ததை
பெருமையுடன்
பகிர்கிறேன்