தமிழர்கள் போற்றி கொண்டாட வேண்டிய மாமன்னர் இராஜராஜ சோழன் 1035வது பிறந்த நாளான சதய விழா
ஆண்டுதோறும்
ஐப்பசி
மாதம்
சதயம்
நட்சத்திர
தினமே
ராஜராஜன்
பிறந்த
நாள்
ஆகும்
இந்த ஆண்டு 26 -10 -2020 தஞ்சாவூரில்
சதய
விழாக்கோலமா
தொடங்குகிறது...
தஞ்சை பெரிய கோயிலை
கட்டிய
மாமன்னன்
ராஜராஜ
சோழனின்
1035வது சதய விழா இன்று தஞ்சையில்
கோலகலமாகக்
கொண்டாடப்படுகிறது.
இரண்டு
நாட்கள்
கொண்டாடப்படும்
இந்த
விழா
இன்று
மங்கல
இசையுடன்
தொடங்கிறது
தஞ்சை பெரிய கோவிலை
கட்டிய
மாமன்னன்
ராஜராஜ
சோழனின்
சதய
விழா
ஒவ்வொரு
ஆண்டும்
பெரிய
கோவிலில்
தமிழக
அரசு
சார்பில்
மிகவும்
உற்சாகமாக
கொண்டாடப்பட்டு
வருகிறது.
ராஜராஜ
சோழன்
பிறந்த
தினமும்,
முடிசூட்டிய
தினமுமான
ஐப்பசி
மாதம்
சதய
நட்சத்திர
தினம்,
ஆண்டுதோறும்
ராஜராஜன்
சதய
விழாவாக
அரசு
சார்பில்
கொண்டாடப்பட்டு
வருகிறது.
இதில் கவியரங்கம்,
பட்டிமன்றம்,
இசை
அரங்கம், நாட்டிய
அரங்கம்
என
பல்வேறு
நிகழ்வுகள்
நடைபெற
உள்ளன.
முக்கிய
நிகழ்வான
ராஜராஜ
சோழனுக்கு
அரசு
சார்பில்
மாலை
அணிவித்தல்,
யானை
மீது
திருமுறை
வீதி
உலா
உள்ளிட்ட
நிகழ்வுகளும்
நடைபெற
உள்ளன.
இந்தாண்டு
கொரானா
காரணமாக
ராஜராஜ
சோழன்
சதய
விழாவில்
குறைந்த
அளவு
பக்தர்களை
அனுமதிக்க
முடிவு
தஞ்சாவூர்
பெரிய
கோயில்
சதய
விழாக்
குழுத்
தலைவர்
துரை.திருஞானம்
செய்தியாளர்களிடம்
நேற்று
கூறியதாவது:
மாமன்னன்
ராஜராஜ
சோழனின்
1035-வது சதய விழா வரும் 26-ம் தேதி நடைபெற
உள்ளது.
வழக்கமாக
இடம்பெறும்
கலைநிகழ்ச்சிகள்,
கருத்தரங்குகள்,
வீதியுலா
ஏதுமின்றி
2 நாள் நடைபெறும்
விழா
ஒரு
நாள்
மட்டுமே
இந்தாண்டு
கொண்டாடப்பட
உள்ளது.
அதன்படி
வரும்
26-ம் தேதி காலை 6 மணிக்கு
மங்கள
இசையுடன்
விழா
தொடங்குகிறது.
காலை
6.30 மணிக்கு கோயில்
பணியாளர்களுக்கு
புத்தாடை
வழங்குதல்
நடைபெற
உள்ளது.
காலை 9.15 மணிக்கு
பெருவுடையார்,
பெரியநாயகி
அம்மனுக்கு
பேரபிஷேகம்,
மதியம்
1 மணிக்கு தீபாராதனை
ஆகியவை
தருமபுரம்
ஆதீனம்
மடம்
சார்பில்
நடைபெற
உள்ளது.
தொடர்ந்து
இரவு
8 மணிக்கு சுவாமி
புறப்பாடு
கோயில்
உள்பிரகார
வளாகத்தில்
நடைபெற
உள்ளது.
சமூக
இடைவெளியுடன்
குறைந்த
அளவில்
பக்தர்களை
அனுமதிக்க
முடிவு
செய்யப்பட்டுள்ளது
என்றார்.
தஞ்சாவூர்
அரண்மனை
தேவஸ்தான
பரம்பரை
அறங்காவலர்
பாபாஜி
ராஜா
பான்ஸ்லே,
சதய
விழாக்
குழு
உறுப்பினர்கள்
காந்தி,
அறிவுடைநம்பி,
புண்ணியமூர்த்தி,
ரமேஷ்,
பண்டரிநாதன்,
அறநிலையத்
துறை
உதவி
ஆணையர்
கிருஷ்ணன், கோயில்
செயல்
அலுவலர்
மாதவன்
உடனிருந்தனர்
சதய விழாவில்
முக்கிய
நிகழ்வான
ராஜராஜசோழன்
சிலைக்கு
அரசு
சார்பில்
மாலை
அணிவிக்கும்
நிகழ்ச்சியில்
அமைச்சர்கள்,
அதிகாரிகள்
உள்ளிட்ட
பலர்
பங்கேற்க
உள்ளனர்.
ராஜராஜசோழன்
சிலைக்கு
முக்கிய
பிரமுகர்களும்
மரியாதை
செலுத்தவுள்ளதால்
மாவட்டம்
முழுவதும்
பலத்த
பாதுகாப்பு
ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது.
சதய
விழாவை
கொண்டாடும்
வகையில்
தஞ்சை
மாவட்டம்
முழுவதும்
உள்ளூர்
விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜராஜ
சோழன்
கட்டிய
கோவில்
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை
கட்டிய
மாமன்னன்
ராஜராஜசோழன். ஒரே கல்லால்
கட்டப்பட்ட
இக்கோயில்
கட்டிட
கலையிலும்
ராஜ
ராஜன்
சிறந்து
விளங்கியதற்கு
அடையாளமாக
திகழ்கிறது.
எனவேதான்
ஆயிரம்
ஆண்டுகளைக்
கடந்தும்
அவரது
பிறந்தநாளை
சதயவிழாவாக
மக்கள்
கொண்டாடுகின்றனர்.
இன்று சதய விழாவின்
முக்கிய
நிகழ்வாக
மாமன்னர்
இராஜராஜ
சோழன்
சிலைக்கு
மாலை
அணிவிக்கப்படுகிறது.
அதன்
பிறகு
பெருவுடையார்,
பெரியநாயகி
திருமேனிக்கு
48 வகையான பொருள்களால்
பேரபிஷேகம்
நடைபெறும்.
அபிஷேகம்
முடிந்த
பிறகு
108 கலச பூஜை நடைபெறுகிறது.
அதன்
பிறகு
தேவாரம்,
திருவாசகம்
ஆகியவற்றுக்குப்
பூஜை
செய்யப்பட்டு
நான்கு
ராஜ
வீதிகளிலும்
தேவார
வீதி
உலா
நடைபெறும்.
இராஜராஜ
சோழனின்
சதய
விழாவால்
தஞ்சை
நகரம்
முழுவதும்
விழாக்
கோலம்
பூண்டுள்ளது.
பெரிய
கோயில்
மின்
விளக்கு
அலங்காரத்தினால்
ஜொலிக்கிறது.
ஒரே
கல்லால்
கட்டப்பட்ட
இக்கோயில்
கட்டிட
கலையிலும்
ராஜ
ராஜன்
சிறந்து
விளங்கியதற்கு
அடையாளமாக திகழ்கிறது.
ஆயிரம்
ஆண்டுகளைக்
கடந்தும்
புகழோடு
விளங்கும்
நமது
முப்பாட்டன்
மாமன்னர்
இராஜராஜனின்
சதயவிழாவை
ஒவ்வொரு
தமிழரும்
உணர்ச்சி
பொங்க
கொண்டாடுவோம்.
நன்றி
சிவ பரமசிவம்
மாவட்ட
தலைவர்
பாஜக கல்வியாளர்கள்
பிரிவு
நாகப்பட்டினம்
மாவட்டம்