ஆண்டவரே ...யாரு தலை உன்னைய இந்த அடி அடிச்சுது...?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:41 AM | Best Blogger Tips
Image may contain: 1 person, text

ஆண்டவரே ...யாரு தலை உன்னைய இந்த அடி அடிச்சுது...?

டேய்...அர்னாப்பு பய ஒரு டிபேட்டுக்கு ஒண்டிக்கு ஒண்டி ஒரு பொம்பளையோட விவாதம் செய்யனும் வான்னான்...

சரி...

நானும் அகில இந்திய பேமஸ் ஆகனும், பொம்பளதானேன்னு அர்னாப்ப நம்பி போனேண்டா...

சரி...

டேய்...வடிவேலுவ மூத்திர சந்துல விட்டு வெளுத்த மாதிரி...அந்தப் பொம்பள ஸ்மிருதி இராணி நெஞ்சுலயே எட்டி எட்டி மிதிச்சாடா...

தலைவா...அந்த அர்ணாப்பு சும்மாவா இருந்தான் ? தடுக்கலையா ?

டேய்...அந்த மூதேவி தாண்டா உலக்கைய கொண்டாந்து அந்தம்மாட்ட குடுத்துட்டு சொல்றான்....அவ்வ்வ்.... உன் கால் வலிக்கும். இதால இவன அடின்னு...அவ்வ்வ்...

தலைவா கேக்குற எனக்கே காதுல ரத்தம் வருது...அப்புறம் எப்படி அந்தப் பொம்பளைட்ட இருந்து தப்பிச்சீங்க...?

மோடிய திமுகவும் காங்கிரசும் தனிமனித தாக்குதல் நடத்தி, ஒருமைல பேசுறாங்க...இது தப்பு. அதனாலத் தான் அவங்க கிட்ட இருந்து விலகினேன்னு மோடி எனக்கும் பிரதமர் தான்னு சொல்லிட்டு...பிளைட்டுக்கு நேரமாச்சு அதுக்கு முன்னாடி டாக்டர்ட்ட போகனும்னு கெஞ்சி கூத்தாடி ஓடி வந்தேண்டா...

நியூயார்க்குல எவனோ ஒருத்தன் இந்தியா ஹிந்துக்களுக்கேன்னு கத்தினது பிடிக்கலைன்னு சொன்னீங்களாம்...

பரதேசி நாயே...அதச் சொன்ன பிறகு தாண்ட அந்தப் பொம்பள உலக்கையால மண்டைலயே நச்சு நச்சுன்னு அடிச்சா...

அண்ணே...வான்ணே அப்போலோ போவோம்...

அடேய் நீயெல்லாம் தொண்டணாடா...கொலைகார நாயே ஓடிப்போ...



நன்றி பேஸ்புக் Shanmugaraj V