ஜான்சிராணி, ராணி மங்கம்மாள் போன்றோர் வாழ்ந்து மறைந்துவிட்டனர் என்று யார் சொன்னது ?
இன்றும் அவரது வழி வழி வாரிசுகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ...
துரோகிகளை தோல் உரித்து தொங்கவிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் .....
பரமக்குடியில் இந்து மதத்தில் பிறந்த மதம் மாறிய ஓநாய் மருதநாயகம் இந்திய மன்னர்களை காட்டிக்கொடுத்து,
மருது சகோதரர்கள், வீரன் அழகுமுத்துக்கோன், புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றோரை கொன்ற ஆங்கிலேய அயோக்கியர்களுக்கு துணை நின்ற அந்த சண்டாளன் அதே ஆங்கிலேயர்களால் கை வேறு, கால்வேறு, உடல் கூறு போடப்பட்டான்.
அதே பரமக்குடியில் பிறந்த அயோக்கியன் ஒருவனை பிய்த்து எறிந்துவிட்டாள் இன்றய ராணி மங்கம்மாள் & ஜான்சி ராணி ...
வாழ்த்துக்கள் ராணி ....