இது தான் தேசப்பற்று! இதுதான் தேச ஒற்றுமை!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:16 PM | Best Blogger Tips
இது தான் தேசப்பற்று! இதுதான் தேச ஒற்றுமை க்கான பட முடிவு
*வருடம் -1962*
*இந்திய சீன போர்...*

*- சீனா-*

வீரர்கள் :- 80,000
இறப்பு :- 722
காயம் :- 1697

*- இந்தியா-*

வீரர்கள் :- 12,000
பலி :- 1383
காயம் :- 1047
காணாமல் போனவர்கள் :-1696
கைதாக்கப்பட்டவர்கள்:-3968.

முடிவு:- *இந்தியா சீனாவிடம் தோற்றது.*

சீனா இன்றுவரை திருந்தவில்லை...!

ஆனால் அதனால் நமக்கு என்ன...?

54 ஆண்டுகள் முந்தைய விசயம் என மறந்து சீன பொருட்களை வாங்குவோம்..!

அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவோம்..!

சீன பொருட்கள் வாங்காமல் வாழமுடியாதா என்ன??

இல்லையென்றால் அவர்களையும் நினைவு கொள்ளுங்கள் வீரர்களாக போய்விட்டு இன்னும் வீடுதிரும்பா தவர்களை அவர்களின் பலிதானத்தை.....!

இன்னும் கற்றுக் கொள்ளுங்கள் ஜப்பபான் போன்ற நாடுகளை பார்த்து..

ஒரு சமயம் ஜப்பான் அமேரிக்காவுடன் வியாபாரம் முற்றிலும் தவிர்த்துக் கொண்டிருந்தது.அப்போது அமெரிக்கா தாங்களின் ஆரஞ்சை வாங்கும் படி ஜப்பான் அரசிற்கு அழுத்தம் கொடுத்தது. அழுத்தம் காரணமாக ஜப்பான் அரசும் ஒத்துக்கொண்டது.
ஆனால் அந்த ஆரஞ்சுகள் ஜப்பானின் பஜார்களில் வந்தபோது ஒருவர்கூட அந்த பழங்களை வாங்கவில்லை.
ஏன் வாங்கவில்லை தெரியுமா?

எங்கள் நாட்டு ஆரஞ்சு புளிப்பாகவும் கசப்பாகவும் தான் இருக்கிறது அதுபரவாயில்லை எதிரிநாட்டான் பழம் சுவையாக இருந்தாலும் எங்களுக்கு அது தேவையில்லை..எங்கள் நாட்டு பழங்கள் போதுமானது.!
இது தான் தேசப்பற்று! இதுதான் தேச ஒற்றுமை!

கொஞ்சம் கற்றுக்கொள்வோம் சின்ன கண்கள் உடைய ஜப்பானியரிடமிருந்து..

நமக்கு கண்களும் பெரிது இதயமும் பெரிது.. சீன பொருட்களை தவிர்ப்போம்!

உங்களை நான் அடியோடு வாங்க வேண்டாம் என்று சொல்லவில்லை முடிந்தவரை குறைத்துக்கொள்ளுங்கள் என்று தான் கூறுகிறேன்..

நான் சபதம் ஏற்கிறேன்.இன்று முதல் சீனா பொருள்களை வாங்கமாட்டேன் என்று

உங்களுக்கு தெரியுமா பக்கத்துக்கு மாநிலம் கேரளா வில் சீனா பொருட்கள் அதிகமாக கிடைபதில்லை காரணம் அங்கு குறிப்பிட்ட பொருட்களை விற்க தடை

இன்னும் நமது நாட்டு வீரர்கள் சீனா எல்லையில் காணாமல் போவதும் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது பலர் தலை இல்லாத பிணமாக கண்டுஎடுக்கப்பட்டு உள்ளனர்..

இங்கு எத்தனை பேருக்கு தெரியும்
அவர்களின் குடும்பங்களை நினைத்து பார்த்தீர்களா.

அதில் உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவர் இருந்தால் என்ன செய்விர்கள்..

தவிர்ப்போம் சீனா பொருட்களை

வாழ்க இந்தியா.

*இந்த தகவல்ளை முடிந்த வரை உங்கள் நண்பர்கள் மற்றும் குரூப் அனைத்திர்க்கும் பகிருங்கள் தெரியாத மற்ற உங்கள் நண்பர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.*

By

மக்கள் நலனுக்காக

Image may contain: 1 person, standing, sunglasses, beard and outdoor