மாற்றம் எப்படி ? சுனில் தியோதர் !

மணக்கால் அய்யம்பேட்டை | 1:25 PM | Best Blogger Tips
tripura new cm க்கான பட முடிவுtripura new cm க்கான பட முடிவு

திரிபுர தேவியில்( இப்போது திரிபுரா) நடந்த மாற்றம் எப்படி
சுனில் தியோதர் என்ற ஆர் எஸ் எஸ் பிரச்சாரகரால் ஏற்பட்டது
பாஜகவின் முக்கிய தேர்தல் கள வியூகரும் அவர்தான்
பிரதமரின் வாராணசி தேர்தலில் பெரும்பங்கு ஆற்றினார்
குஜராத் டெல்லி தேர்தல்களில் இவருடைய செயல்பாட்டை பார்த்து திரிபுராவில் களமிறக்கப்பட்டார்
ஒருமுறை மகராஷ்டிரா தேர்தலில் 32 தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டவுடன் அமீத் ஷா அவரை மலைவாழ் பகுதியான ஒரு தொகுதிக்கு அனுப்பினார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் ஒரே தொகுதியான அதில் உழைத்த உழைப்பு பாஜகவுக்கு வெற்றியை தேடி தந்தது. அதற்கு பிறகுதான் அமீத் ஷாவுக்கு திரிபுரா ஞாபகம் வந்தது.
tripura new cm க்கான பட முடிவு
எப்படி திரிபுராவில் முடிந்தது
இதோ அவருடைய வார்த்தைகளில்....
எனக்கு 2 வருடங்களே அவகாசம்
மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம்
நான் பயணித்த போது பல காங்கிரசார் என்னை காணவந்தனர்.அவர்களில் திறமைசாலிகளை தேர்வு செய்தேன். அவர்களை வைத்தே அடிப்படை கட்டமைப்பு செய்தேன. பிறகு கடைசி ஆறுமாதங்களில் கம்யூனிஸ்ட்களும் சேர துவங்கினர்.
பெண்கள் இளைஞர்கள் விவசாயிகள் இதரபிற்பட்ட வகுப்பினர்களுக்காக தனி அணிகள் அமைத்தோம்
பிற்படுத்தப்பட்டவர்கள் 35% பழங்குடியினர் 20% இவர்கள் யாரும் கம்யு. களுக்கு ஒட்டு போடப்போவதில்லை என எனக்கு புரிந்துவிட்டது அவர்களுக்கு கட்சி பதவி கொடுத்து உற்சாகப்படுத்தினேன்
எத்தனையோ எங்கள் தொண்டர்கள் கொல்லப்பட்டனர். மாநிலம் முழுவதும் போராட்டம்
தினமும் காலையில் அகர்தலாவிலிருந்து டிரெயினில் பிரச்சாரம் மோடி பனியன்கள் அணிந்தபடி தொண்டர்கள். வெளியே பொது இடத்தை விட டிரெயினில் மக்கள் தைரியமாக பேச துவங்கினர்
அரசுக்கு எதிராக இருந்த கொந்தளிப்பை புரிந்து கொண்டேன்
கால்சென்டர் அமைத்தோம் முகநால் வாட்ஸ்அப் மூலம் இடைவிடாத பிரச்சாரம்
பிறகு அவைகளை தொகுதி வாரியாக பிரித்தோம்
பிறகு ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை
மோடி அவர்கள் மாதம் ஒரு மத்திய அமைச்சரை அனுப்பி களத்தில் ஈடுபடுத்தினார்
இதுவரை மத்திய அமைச்சர்களையே பார்க்காத மக்கள் பின்னால் வர தொடங்கினர்
முதல்வரின் ஹெலிகாப்டர் மாதந்திர செலவு மட்டும் 10 கோடி
இவர்தான் ஏழையாம் மக்கள் இப்போது ஏமாற தயாரில்லை
tripura new cm க்கான பட முடிவு
இப்படி எத்தனையோ பல பணிகள்
இன்று வெற்றி கோட்டை தொட்டு விட்டோம்
இவர் தான் திரிபுராவின் அடுத்த முதல்வர்
ஏன் தமிழ்நாட்டில் இது நடக்கவில்லை
திமுக அதிமுக காங்கிரசில் எத்தனையோ தொண்டர்கள் இருக்கிறார்கள் எந்த வாய்ப்பும் இல்லாமல்
தலைவர்கள் பிரமுகர்கள் வயதான நடிகர் நடிகைகள் வேண்டாம்
தொண்டர்களை இழுக்க என்ன தயக்கம்
பாறையிலேயே மலரவைத்தவர்களுக்கு பசுஞ்சோலையில் என்ன தயக்கம்
தமிழகத்தில் பாஜக வளர்வது மேலிடத்திற்கே பிடிக்கவில்லையோ என்னவோ
Image may contain: 1 person, standing, sunglasses, beard and outdoor
நன்றி இணையம்