மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:51 | Best Blogger Tips
பிறந்த நட்சத்திர ஸ்தல க்கான பட முடிவு

வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த
நட்சத்திர ஸ்தலத்திற்கு உங்களின்
நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வளம்
பெறுங்கள்...
பிறந்த நட்சத்திர ஸ்தல க்கான பட முடிவு
அஸ்வினி - முக்கிய ஸ்தலம் - கூத்தனூர்
மற்ற தலங்கள் - ஸ்ரீரங்கம்,
திருத்துறைபூண்டி, கொல்லிமலை.
பரணி - முக்கிய ஸ்தலம் - நல்லாடை
மற்ற தலங்கள் - திருநெல்லிக்கா,
கீழப்பறையார், பழனி, பட்டீஸ்வரம்,
திருத்தங்கல், திருவாஞ்சியம்.
கார்த்திகை - முக்கிய ஸ்தலம் -
கஞ்சானகரம்
மற்ற தலங்கள் - காஞ்சிபுரம்,
திருப்புகலூர், கீரனூர், திருச்செந்தூர்,
திருவொற்றியூர், கானாட்டுமுள்ளூர்.
ரோஹிணி - முக்கிய ஸ்தலம் -
திருக்கண்ணமங்கை
மற்ற தலங்கள் - காஞ்சிபுரம்,
திருவானைக்கோவில், ஜம்பை, கழுகுமலை,
செம்பாக்கம், கொரட்டூர், நெல்லிச்சேரி,
மன்னார்குடி, பெருமாள் அகரம்,
திருவரங்கம், திருக்கண்ணபுரம்,
திருக்கண்ணங்குடி.
மிருகசீரிடம் - முக்கிய ஸ்தலம் - எண்கண்
மற்ற தலங்கள் - அம்பர் மாகாளம், ஓசூர்,
முசிறி, தாழமங்கை.
திருவாதிரை - முக்கிய ஸ்தலம் -
சேங்காலிபுரம்
மற்ற தலங்கள் - சிதம்பரம்,
அதிராம்பட்டினம்.
புனர்பூசம் - முக்கிய ஸ்தலம் - சீர்காழி
மற்ற தலங்கள் - பழைய வாணியம்பாடி,
திருவள்ளூர், திருநெல்வேலி,
திருப்பாசூர், திருவெண்ணெய்நல்லூர்.
பூசம் - முக்கிய ஸ்தலம் - திருச்சேறை
மற்ற தலங்கள் - விளங்குளம்,
ஒழுந்தியாபட்டு, ஆவூர்,
கோனேரிராஜபுரம், பரிதிநியமம்,
திருச்சுழி, அழகர் கோயில்.
ஆயில்யம் - முக்கிய ஸ்தலம் -
திருப்புறம்பியம்
மற்ற தலங்கள் - திருந்துதேவன்குடி,
நண்டான் கோயில், சங்கரன்கோயில்,
திருப்புனவாசல், புள்ளபூதக்குடி,
திருவிடந்தை.
மகம் - முக்கிய ஸ்தலம் - திருவெண்காடு
மற்ற தலங்கள் - திருக்கச்சூர்,
திருவரத்துறை, கீழப்பழுவூர்,
ஆலம்பொழில், அன்பில், திருவாலங்காடு.
பூரம் - முக்கிய ஸ்தலம் - தலைசங்காடு
மற்ற தலங்கள் - நாலூர், கஞ்சனூர்,
திருவரங்குளம், புரசைவாக்கம்.
உத்திரம் - முக்கிய ஸ்தலம் - கரவீரம்
மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவக்கரை,
செய்யூர், கூவத்தூர், மயிலாடுதுறை,
இடையாற்றுமங்கலம்.
ஹஸ்தம் - முக்கிய ஸ்தலம் - கோமல்
மற்ற தலங்கள் - தர்மபுரி, செய்யாறு,
புவனகிரி, ஏமப்பூர் , எழிலூர்,
திருவாதவூர், திருவேற்காடு.
சித்திரை - முக்கிய ஸ்தலம் -
திருவையாறு
மற்ற தலங்கள் - அண்ணன்கோயில்,
தாடிக்கொம்பு, திருநாரயணபுரம்,
நாச்சியார் கோயில், திருவல்லம்,
திருவக்கரை, திருக்கோயிலூர்,
திருமாற்பேறு.
சுவாதி - முக்கிய ஸ்தலம் -
திருவிடைமருதூர்
மற்ற தலங்கள் - திருப்புடைமருதூர்,
பெரியதிருக்கோணம், கடத்தூர்,
பிள்ளையார்பட்டி, நயினார் கோயில்,
ஸ்ரீரங்கம்.
விசாகம் - முக்கிய ஸ்தலம் - கபிஸ்தலம்
மற்ற தலங்கள் - திருமலைக்கோயில்,
அத்தாளநல்லூர், தீயத்தூர், திருநன்றியூர்,
நத்தம்.
அனுஷம் - முக்கிய ஸ்தலம் - நாச்சியார்
கோயில்
மற்ற தலங்கள் - திருவொற்றியூர்,
திருவண்ணாமலை, திருப்புனவாசல்,
திருக்கண்ணமங்கை, நீடூர்,
திருநன்றியூர்.
கேட்டை - முக்கிய ஸ்தலம் - வழுவூர்
மற்ற தலங்கள் - பிச்சாண்டார் கோயில்,
பசுபதி கோயில், பல்லடம், திருப்பராய்த்து
றை.
மூலம் - முக்கிய ஸ்தலம் - மயிலாடுதுறை
மற்ற தலங்கள் - மாந்துறை, ஆச்சாள்புரம்,
பாமணி, கோயிலூர், குலசேகரப்பட்டினம்,
பொழிச்சலூர், மம்பேடு.
பூராடம் - முக்கிய ஸ்தலம் - கடுவெளி
மற்ற தலங்கள் - நகர், சிதம்பரம்,
இரும்பை மகாகாளம்.
உத்திராடம் - முக்கிய ஸ்தலம் - இன்னம்பூர்
மற்ற தலங்கள் - கோயம்பேடு,
காங்கேயநல்லூர், பேளூர், கீழ்பூங்குடி,
திருப்பூவனூர், திருக்கடிக்குளம்,
திருப்பூவணம், திருக்கோஷ்டியூர்,
திருக்குற்றாலம்.
திருவோணம் - முக்கிய ஸ்தலம் -
திருவிடைமருதூர்.
மற்ற தலங்கள் - ராஜேந்திரப்பட்டினம்,
திருமுல்லைவாயில், திருப்பாற்கடல்.
அவிட்டம் - முக்கிய ஸ்தலம் -
திருபூந்துருத்தி
மற்ற தலங்கள் - விருதாச்சலம்,
திருவான்மியூர், திருக்காட்டுப்பள்ளி,
திருகொள்ளிக்காடு, திருமறைக்காடு,
கொடுமுடி.
சதயம் - முக்கிய ஸ்தலம் - திருப்புகலூர்
மற்ற தலங்கள் - கடம்பனூர், கோயில்
கடம்பனூர், ஆதி கடம்பனூர்,
இளங்கடம்பனூர், வாழிக்கடம்பனூர்,
பெருங்கடம்பனூர், கடம்பர் கோயில்,
மேலக்கடம்பூர் , பிச்சாண்டார் கோயில்,
மதுரை.
பூரட்டாதி - முக்கிய ஸ்தலம் -
திருக்குவளை
மற்ற தலங்கள் - ரெங்கநாதபுரம்.
உத்திரட்டாதி - முக்கிய ஸ்தலம் -
திருநாங்கூர்.
மற்ற தலங்கள் - தீயாத்தூர், வைத்தீஸ்வரன்
கோயில்.
ரேவதி - முக்கிய ஸ்தலம் -
இலுப்பைப்பட்டு
மற்ற தலங்கள் - காருகுடி,
இரும்பை மாகாளம், திருச்செங்கோடு
நன்மையை விதைப்போம் நல்லதைச் செய்வோம்
Image may contain: 1 person, standing, sunglasses, beard and outdoor



நன்றி 
ஸ்ரீ சிவசக்தி ஜோதிடம்
ஆராய்ச்சி மையம்
(
பாரம்பரியம்பிரம்மஸ்ரீ .வெங்கடேசன்
Phd. (Astrology)
C & W : 9710690535
(
நவகிரக சாந்தி பரிகார பூஜை வல்லுநர் )