*🎀🎀🎀🎀உலகிலேயே
அதிக அறிவுத்திறன்
கொண்ட திருநெல்வேலியை
சேர்ந்த சிறுமி
விசாலினி...வாழ்த்துக்கள்..💐💐💐*
*11வயதில்,
தனக்குரிய இணைய
தளத்தைத் தானே
வடிவமைத்தவர்*
*அதுவும்
24 மணிநேரத்தில். தான்
கற்றதோடு மட்டும்
நிறுத்தவில்லை இவர்.
கற்பிக்கவும் தொடங்கினார்.*
*தன் 11வயதில்,
25 க்கும்
மேற்பட்ட
இன்ஜினியரிங்
கல்லூரிகளுக்கு
அழைக்கப்பட்டு
அங்கு
Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள்,
துறைத்
தலைவர்கள்
(HOD’s), முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியவர்.*
இவரது திறமையை
அறிந்த
*Indian Overseas Bank* நிர்வாகம் சர்வதேச
தலைமையகத்துக்கு
வருகை
தருமாறு
அழைப்பு
விடுத்த
போது
விசாலினிக்கு
*வயது
12 தான்.*
*அங்கு
உலக
அளவிலான
IOB GM தலைமையிலான IT Professional களுக்கு
1/2 மணி
நேரம்
வகுப்பு
எடுக்கச்
சொன்னார்கள்.
ஆனால்
விசாலினியோ
2 மணி
நேரம்
பாடம்
நடத்தி
அனைவரையும்
பிரமிக்க
வைத்தாள்*.
தன் சொந்த
முயற்சியால்
மட்டுமே,
உலகின்
பல்வேறு
நாட்டு
அறிஞர்களின்
பாராட்டைப்
பெற்ற
விசாலினி,
*ஓர் இந்தியர். அதுவும் தமிழர்.*
*ஆம்! உண்மை தான்.* *தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது*
*ஓர் இந்தியர். அதுவும் தமிழர்.*
*ஆம்! உண்மை தான்.* *தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது*
*HCL
நிறுவனம் The Pride of India - Visalini என
பாராட்டிய
போது
அவருக்கு
வயது
11*.
*TEDx
சர்வதேச மாநாட்டில் தலைமை
உரை
ஆற்றிய
விசாலினி
11 வயதில்,
The Youngest TEDx Speaker என்ற பட்டமும் பெற்றார்.
London, World Records University, Dean தாமஸ் பெய்னிடம் பாராட்டு
பெற்றார்
விசாலினி.*
*Times
Now English News நிறுவனமோ ஒருபடி
மேலாக
விசாலினியின்
வீட்டிற்கே
வந்து 2 நாட்கள் தங்கி
அவரைப்
பற்றிய
தகவல்களைத்
திரட்டி,
The Amazing Indian - Visalini என அரை மணி
நேர
Documentry*
*படத்தை ஒளிபரப்பியது.*
*படத்தை ஒளிபரப்பியது.*
*நியூ
சவுத்
வேல்ஸை
தலைமையிடமாகக்
கொண்டு,
காமன்
வெல்த்
ஆப்
ஆஸ்திரேலியாவால்
தொடங்கப்பட்ட
ஆஸ்திரேலியாவின்
முன்னணிச்
செய்தி
நிறுவனமான
SBS ஆஸ்திரேலியா,*
*உலகின்*
*74 மொழிகளில் 174 நாடுகளில்* *விசாலினியின்* *அரைமணி நேர பேட்டியை ஒலிபரப்பி* *கௌரவப் படுத்திய* *போது *விசாலினிக்கு*
*வயது 13 தான்.*
*74 மொழிகளில் 174 நாடுகளில்* *விசாலினியின்* *அரைமணி நேர பேட்டியை ஒலிபரப்பி* *கௌரவப் படுத்திய* *போது *விசாலினிக்கு*
*வயது 13 தான்.*
ஒரு ஞாயிற்றுக்கிழமை
மாலையில்
விசாலினியின்
தந்தைக்கு
வந்தது
*ஒரு Phone Call. Our Prime Minister Mr.Modi wants to meet your Daughter Visalini என்று.*
*ஒரு Phone Call. Our Prime Minister Mr.Modi wants to meet your Daughter Visalini என்று.*
*பிரதமரைக்
கண்ட
விசாலினி,
எழுந்து
நின்று
தமிழில்
வணக்கம்
என்று
சொல்ல,
பதிலுக்கு
தமிழிலேயே
வணக்கம்*
*என்றார்*
*பிரதமர்
மோடி.
பிரதமர்
மோடி*
*விசாலினியுடன்
உரையாடிய
போது,
இந்தச்
சிறுவயதில்
நீ
செய்துள்ள
சாதனைகளே,
இந்திய
நாட்டிற்கான
சேவைதான்
என்று
நெகிழ்ந்து
பாராட்டினார்.*
*திருநெல்வேலி
மாவட்ட
கலெக்டர்
கருணாகரனோ,*
*விசாலினி
இந்திய
தகவல்
தொழில்நுட்பத்
துறையில்
முக்கியப்
பங்காற்றுவார்*
என்று பெருமை பொங்க வாழ்த்தினார்.
என்று பெருமை பொங்க வாழ்த்தினார்.
*உலக
அளவில்
பாராட்டு
பெற்றுள்ள
விசாலினிக்கு,
தான்
இன்னும்
தமிழக
முதல்வரின்
பாராட்டைப்
பெற
வில்லையே
என்பது
மிகப்பெரிய
ஆதங்கம்.
*உங்களுக்குத் தெரியுமா,
சாதாரண
மனிதர்களின்
அறிவுத்திறன்
90 முதல்
110 வரை
இருக்கும்.
கம்ப்யூட்டர்
ஜாம்பவான்
பில்கேட்ஸுக்கு
IQ level 160. ஆனால் விசாலினியின் IQ
level 225. உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன்
கொண்டவர்
என்ற
உலக
சாதனை
படைத்த
விசாலினி,
நம்
இந்தியாவின்
தமிழ்நாட்டின்
திருநெல்வேலியைச்
சேர்ந்தவர்*.
உலகிலேயே
இல்லை
இப்படி
ஒரு
குழந்தை
என்று
சாதித்துக்
கொண்டிருக்கும்
விசாலினியின்
தந்தை
ஓர்
எலக்ட்ரீசியன்.
தாத்தாவோ
வெல்டராக
இருந்து, பின் தமிழாசிரியராக ஆனவர்.
*இந்தத் தமிழ்மகள் பெருமையை தரணி எங்கும் பறைசாற்றுங்கள்*👌🏻👏👏💐💐🌺🙏🏻.
*இந்தத் தமிழ்மகள் பெருமையை தரணி எங்கும் பறைசாற்றுங்கள்*👌🏻👏👏💐💐🌺🙏🏻.
நன்றி இணையம்