ஏன் ஜூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதங்கள் மட்டும் அடுத்தடுத்து 31 தேதிகள் கொண்டுள்ளன என்று தெரியுமா ..?
எல்லா மாதங்களும் கிரேக்க மன்னர்களின் பெயர்களை கொண்டது ...!! அதில் ஜுலியஸ் மற்றும் அகஸ்டியஸ் மன்னர்கர் இருவரும் நல்ல உயிர் நண்பர்கள். அவர்கள் இருவர்களிக்கும் சம உரிமை அளிப்பதற்கே அவர்கள் பெயர்களை கொண்ட ஜூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதங்களுக்கு 31 தேதிகள் அமைக்கப்பட்டது ...!!
மேலும் ஆகஸ்ட் மாத முதல் ஞாயிறில் நண்பன் இறப்பு செய்தியினை கேட்ட. இன்னொரு நண்பனின் உயிர் பிறிந்து விட்டதாம் அதனாலே ஆகஸ்டின் முதல் ஞாயிறு உலக நண்பர்கள் தினமாக சிறப்பிக்க படுகிறது
இது ஒரு நட்பின் சிறந்த எடுத்துக்காட்டு...!!
நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் என் அன்பு தோழர்களே....
நன்றி இணையம்