மகனிடம்
தோற்பதை
லட்சியமாய் கொண்டவர் !
மகன் தோற்றாலும்
வெற்றிக்கு நம்பிக்கை கொடுப்பவர் !
மகன் நடைபயில
மகன் வேகத்துக்கு நடப்பவர் !
மகன் ஒடுவதை
ஒதுங்கி நின்று ரசிப்பவர் !
லட்சியமாய் கொண்டவர் !
மகன் தோற்றாலும்
வெற்றிக்கு நம்பிக்கை கொடுப்பவர் !
மகன் நடைபயில
மகன் வேகத்துக்கு நடப்பவர் !
மகன் ஒடுவதை
ஒதுங்கி நின்று ரசிப்பவர் !
முதுமையில்
மகன் கரம் பிடித்து
குழந்தைப் போல் நடப்பார்
அப்பா ! கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை நமக்கு கடவுளே கிடைத்தார் வரமாக அப்பா.
குழந்தைப் போல் நடப்பார்
அப்பா ! கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை நமக்கு கடவுளே கிடைத்தார் வரமாக அப்பா.
Happy Father's Day ★★·.·´¯`·.·★ ★·.·´¯`·.·★★·.·´¯`·.·★ ★
அன்பு நண்பர்களே !!
★★·.·´¯`·.·★ ★·.·´¯`·.·★★·.·´¯`·.·★ ★
*** என்றும் உங்களுடன் ***
*** உங்களில் ஒருவன் ***
★★·.·´¯`·.·★ ★·.·´¯`·.·★★·.·´¯`·.·★ ★
▁ ▂ ▄ ▅ ▆ ▇ █ [ ரமேஷ் ராமலிங்கம் வாழ்க வளமுடன்] █ ▇ ▆ ▅ ▄ ▂ ▁
அன்பு நண்பர்களே !!
★★·.·´¯`·.·★ ★·.·´¯`·.·★★·.·´¯`·.·★ ★
*** என்றும் உங்களுடன் ***
*** உங்களில் ஒருவன் ***
★★·.·´¯`·.·★ ★·.·´¯`·.·★★·.·´¯`·.·★ ★
▁ ▂ ▄ ▅ ▆ ▇ █ [ ரமேஷ் ராமலிங்கம் வாழ்க வளமுடன்] █ ▇ ▆ ▅ ▄ ▂ ▁